டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 – 11 வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தின் நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த அவுஸ்திரேலியா இந்திய ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடந்த உள்ளன.
2023 ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். யாரும் வாங்காததால்
கடந்த வருடம் கழற்றி விடப்பட்ட போது இங்கிலாந்தில் கௌண்டி சாம்பியன்ஷிப் தொடரில் அபாரமாக
செயல்பட்டார். புஜாரா தற்போது மீண்டும் அந்த தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த வருடம் சதங்களை இரட்டை சதங்களையும் விளாசி மிகச்சிறந்த செயல்பாடுகளை
வெளிப்படுத்திய காரணத்தால் அந்த அணி நிர்வாகம் புஜாராவை தங்களது கேப்டனாக அறிவித்துள்ளது.
இந்த சீசனிலும் சதமடித்து அவரும் சிறப்பாகவே செயல்பட்டு வரும் நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்
ஃபைனல் மற்றும் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரில் விலை போகாத அவுஸ்திரேலியாவின்
நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் அதே சசக்ஸ் அணியில் 3 போட்டிகளில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் கூட கப்டனாக செயல்பட்ட ஸ்மித் முதல் முறையாக இந்தியாவின் புஜாரா தலைமையில் விளையாட உள்ளார் என்பது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கிறது.
No comments:
Post a Comment