நடிகர் சங்கத் தேர்தலின் பிரசாரம் தமிழக சட்டமன்றத்தேர்தலிவிட பரபரப்பாக உள்ளது. சரத்குமார் அணி , விஷால் அணி அலலது பாண்டவர் அணி பதவியை கைப்பற்ற துடிக்கிறது. நடிகர்கள் இரண்டு பட்டுவிட்டார்கள். கமல் தன்னிலையை வெளிப்படுத்து விட்டார். நல்லவருகாக விஜயகாந்த பரிந்து பேசி உள்ளார்.ரஜினி புகுந்து விளையாடுகிறார். இரண்டு அணிகளுக்கும் தனது திருமண மண்டபத்தைக்கொடுத்து சமாளித்துவுட்டார். யாருக்கு வாக்களிப்பார் என்பது மர்மமாக உள்ளது. விஜய்,அஜித் ஆகியோரும் மெளனமாக உள்ளனர்.
No comments:
Post a Comment