இந்தியா - இலங்கை ஆகியவற்றுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வரிசையில் முரளிதரன், கும்ப்ளே ,அஸ்வின் ஆகியோர் முதலிடத்தில் இருக்கின்றனர்.
வரலாற்று ரீதியாக இந்தப் போட்டிக்கு வரையறை தந்துள்ள
சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
பல
தசாப்தங்களாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மோதல்கள், சிவப்புப் பந்து கிறிக்கெற்
வரலாற்றிலேயே மிகவும் ஆதிக்கம் செலுத்திய பந்துவீச்சு ஆட்டங்களில் சிலவற்றை உருவாக்கியுள்ளன.
புகழ்பெற்ற
மாயாஜாலம் முதல் தளராத துல்லியம் வரை, இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை
வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்று தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் முதலிடத்தில்
உள்ளனர் .
முத்தையா
முரளிதரன் (இலங்கை) — 32 இன்னிங்ஸ்கள்; 105 விக்கெற்கள் ; சிறந்த பந்துவீச்சு
8/81; சராசரி 32.61;
அனில்
கும்ப்ளே (இந்தியா) — 27 இன்னிங்ஸ்கள்; 70 விக்கெற்கள்; சிறந்த பந்துவீச்சு 7/59; சராசரி
31.07;
ஆர்.
அஸ்வின் (இந்தியா) — 21 இன்னிங்ஸ்; 62 விக்கெற்கள்; சிறந்த பந்து வீச்சு 6/46; சராசரி 21.93;
இந்தியா, கும்ப்ளே,முரளிதரன்,அஸ்வின்,சாதனைகிறிக்கெற்,டெஸ்ட்,விளையாட்டு, இலங்கை

No comments:
Post a Comment