Saturday, November 10, 2012

நெருக்குகிறார் ஜெயலலிதா விலகுகிறார் கருணாநிதி


இந்திய அரசியல் கட்சிகள்  அனைத்தும் பொதுத் தேர்தலை நோக்கியே காய் நகர்த்துகின்றன. மாநிலத்தில் ஆட்சி செய்யும் அரசியல் கட்சிகளும் மாநிலத்தில் ஆட்சியில் இல்லாத அரசியல் கட்சிகளும் மத்திய அரசில் அங்கம் வகிப்பதையே பெரிதும் விரும்புகின்றன. ஜெயலலிதாவும் கருணாநிதியும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் இந்தியப் பொதுத் தேர்தலை குறிவைத்தே காய்களை நகர்த்தி வருகின்றனர்.

வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சற்று வீழ்ச்சியடைந்திருப்பதனால் அடுத்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக்கழகம் கைக்கோர்ப்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது.

காங்கிரஸ்கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான சூழலை  எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது திராவிட முன்னேற்றக்கழகம் ஸ்பெக்ரம் ஊழலின் பின்னர் காங்கிரஸ் திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவர்களிடையேயான உறவில் விரிசல்ஆரம்பித்தது. இந்திய மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை திராவிட முன்னேற்றக்கழகம் முன்னெடுக்கத் தொடங்கியது. பங்காளிக் கட்சியாக இருந்தாலும் அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளை வெளிப்படையாக விமர்சனம் செய்தது திராவிட முன்னேற்றக்கழகம்.

ஸ்பெக்ரம் ஊழல் காரணமாக ஆர்.ராசாவும், தயாநிதி மற்றும் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தனர். ஸ்பெக்ரம் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆர்.ராசா பிணையில்  விடுதலையாகினார் தயாநிதி மாறன் மீதான விசாரணை இன்னும் ஆரம்பமாகவில்லை. இரண்டு முக்கிய அமைச்சுக்களை இழந்த திராவிட முன்னேற்றக்கழகம் அவற்றைத் திரும்பிப் பெறும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இழந்த அமைச்சுக்களைத் திரும்பிப் பெறுவதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் முயற்சி செய்யவில்லை.

இந்திய மத்திய அமைச்சரவை கடந்த வாரம் மாற்றியமைக்கப்பட்ட போது அமைச்சரவையில் சேர்வதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் ஆர்வம் காட்டவில்லை. அரசியல் கட்சிகள் அனைத்தும் அமைச்சுப் பதவிக்கு ஆலாய் பறக்கும் வேளையில் தேடி வாய்ப்புகளை உதறித்தள்ளி அமைச்சுப்பதவியில் ஆசையில்லை என்பதை வெளிப்படுத்தியது  திராவிட முன்னேற்றக்கழகம். திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு அமைச்சுப் பதவியில் ஆசை இல்லையா அல்லது கூட்டணி மாறுவதற்கான சமிக்ஞையா என்பது பொதுத் தேர்தல் நெருங்கும் போது தான் வெளிப்படும்.

தமிழக சட்ட மன்றத் தேர்தலின்பாது ஜெயலலிதா ,விஜயகாந்த் கூட்டணி பெரும் புரட்சியை ஏற்படுத்தியது புரட்சித்தலைவி, புரட்சிக்கலைஞர் என்ற பட்டத்துக்கேற்ப இருவரும் இணைந்து கலைஞருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக்கழகமும் விஜயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தன.இரண்டு கட்சிகளுக்கும் தண்ணி காட்டி விட்டு ஜெயலலிதாவிடம் சரணடைந்த விஜயகாந்த் இன்று அடுத்து என்ன செய்வதென்று தெரியாது திக்குமுக்காடுகிறார்.

சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தை உச்சாணிக் கொப்பில்  ஏற்றி வைத்த ஜெயலலிதாவே அவருக்குக்  குழி பறிக்கும் நடவடிக்கையை  ஆரம்பித்துள்ளார். தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தவறான கூட்டணியுடன் சேர்ந்ததாகக் காலம் தாழ்ந்து உணர்ந்து கொண்ட விஜயகாந்த்,  ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் படிப்பிப்பார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அவரின் கட்சியை உடைக்கும் கைங்கரியத்தை செய்துள்ளார் ஜெயலலிதா.

இந்திய  நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது விஜயகாந்துடன் வேறு கட்சிகள் எவையும் கூட்டணி சேரக்கூடாது என்பதே ஜெயலலிதாவின் விருப்பம் அதன் முதல் கட்ட நடவடிக்கையாகவே விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தனி வழி சென்றுள்ளனர். பொதுத்தேர்தலுக்கு முன்னர் விஜயகாந்தின் கட்சியிலிருந்து 10 சட்டமன்ற  உறுப்பினர்களை வெளியேறுவர் என்று அரசியல் அவதானிகள் ஆருடம் கூறியுள்ளனர்.

விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் வெளியேறினால்.  கட்சியின் அங்கீகாரம் கேள்விக்குறியாகும். கட்சியின் சின்னமும் முடக்கப்படும் நிலை ஏற்படலாம். அப்படியொரு நெருக்கடி  ஏற்பட்டால் விஜயகாந்துடன் கூட்டணி சேர பெரிய கட்சிகள் விரும்ப மாட்டாது. அதே வேளை  பேரம் பேசும் சக்தியை விஜயகாந்த இழந்து விடுவார். விஜயகாந்தின் அரசியலை எதிர்காலத்துக்கு இவை பின்னடைவாகவே உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடனான நெருக்கத்திலிருந்த கருணாநிதி விலகி நிற்க காங்கிரஸுடன் நெருக்கத்தை ஏற்படுத்த ஜெயலலிதா முயற்சி செய்கிறார். தமிழக சட்ட மன்ற வைர விழாக் கொண்டாட்டத்தில் கலந்து சிறப்புரையாற்ற ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தார்ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி முகர்ஜி சிறப்புரையாற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.

அப்துல் கலாம் ஜனாதிபதியான போது தமிழக சட்ட சபையில் அவரைக் கௌரவிக்க வேண்டும் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அப்துல் கலாம்சம்மதம் தெரிவித்தார். இதனை அறிந்த  கருணாநிதி குமுறினார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மதிக்கப்படுவதில்லை. ஜனநாயக விரோத அரசு நடைபெறுவதில்லை என்ற கருணாநிதியின் குமுறலைக் கேட்ட அப்துல் கலாம்  தனது பயணத்தை ரத்துச் செய்தார்.

கருணாநிதி அரசியலுக்கு அடி எடுத்த பொன் விழாவை திராவிட முன்னேற்றக்கழகம் சிறப்பாகக் கொண்டாடியது. சட்டமன்றத்தில் கருணாநிதியை  பாராட்டி உரையாற்ற ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அழைப்பு விடுத்தனர். அப்துல் கலாம் ஒப்புதல் அளித்தார்.

நான் முதல்வராக இருந்த போது அன்று ஊடகங்கள் கருணா நிதி சட்ட சபைக்கு வரவில்லை.வருகைப் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டார். சபை நடவடிக்கையொன்றிலும் கலந்து கொள்ளாத கருணாநிதி எப்படிப் பொன் விழாக் கொண்டாடுவார் என்ற ஜெயலலிதாவின் கேள்வியினால் பாராட்டுரையாற்ற அப்துல் கலாம் மறுத்தார்.

தமிழக சட்டமன்றத்தின் வைர விழாவைச் சிறப்பாகக் கொண்டாட ஜெயலலிதா தீர்மானித்துள்ளார். இது திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு  கசப்பான செய்தியாக உள்ளது. ஜெயலலிதா நடத்தும் விழாவில் ஜனாதிபதி முகர்ஜி கலந்து கொள்வதை கருணாநிதி விரும்பமாட்டார். ஜனாதிபதி வேட்பாளராக முகர்ஜி  அறிவிக்கப்பட்டதும் முதலில்  தமிழகத்துக்கு விஜயம் செய்து கருணாநிதியைச் சந்தித்தார். தன்னுடன் மிக நெருக்கமாக  இருக்கும் ஜனாதிபதி தனது பரம எதிரியான ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்ற‌தை கருணாநிதியால் ஜீரணிக்க முடியாதுள்ளது.
இந்தியஜனாதிபதித்தேர்தலில்சங்மாவைழிமொழிந்தவர்ஜெயலலிதா.ஜனாதிபதித்தேர்தலில் பொது வேட்பாளரைநிறுத்த‌ எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட‌ முயற்சி தோல்வியடைந்ததனால் வேறு வழியின்றி எதிர்க்கட்சிகள் அனைத்தும் சங்மாவை ஆதரித்தன.

இந்திய ஜனாதிபதித் தேர்தலின் போது முகர்ஜியை தோல்வியடையச் செய்ய ஜெயலலிதாமேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்  முடிந்தன. முகர்ஜி ஜனாதிபதியாவதை விரும்பாத ஜெயலலிதா இன்று அவரை தமிழக சட்ட சபையில் உரையாற்ற  அழைத்துள்ளார். ஒருவரை தூற்றுவதும் ஒருவரை போற்றுவதும் ஜெயலலிதாவுக்கு புதிய விடயமல்ல. இந்திய ஜனாதிபதியின் விடயத்திலும் அதுவே நடந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 ஆவது விழாவில் பங்கேற்பதற்காக கடந்த செப்ரெம்பரில்  ஜனாதிபதி முகர்ஜி தமிழகம் சென்ற போது முதல்வர் ஜெயலலிதாவரவேற்றதை கருணாநிதி ரசிக்கவில்லை. தமிழக சட்டமன்றத்தின் வைர விழாவில் திராவிட முன்னேற்றக்கழகம் பங்குபற்றுமா புறக்கணிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா மிகவும் நெருக்கம் காட்டினாலும் சோனியாவின் மனதில் ஜெயலலிதாவுக்கு இடம் இல்லை என்பதனால் காங்கிரஸ் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கான கூட்டணி இப்போதைக்கு சாத்தியமில்லை.
மெட்ரோநியூஸ் 09/10/12

Thursday, November 1, 2012

திரைக்குவராதசங்கதி 46


 ம க்கள் திலகம் முதன்முதலில் கதாநாயகனாகநடித்த படம் ராஜகுமாரி'. அப்படத்தின்வசனங்களை எழுதியவர் கலைஞர்.தி ராவிட முன்னேற்றக் கழகத்தின்பிரசாரப்பீரங்கியாகஇருந்தகலைஞர்கழகப்பணிகளுக்கிடையில் "மந்திரிகுமாரி'க்கு வசனம்எழுதினார். அப்போதுதான் லைஞருக்கும் மக்கள் திலகத்துக்கும்நட்புஉதயமானது.காந்தியடிகளின்தீவிரபக்தன்எம்.ஜி.ஆர்.கதர்உடையும்துளசிமாலையும்அணிந்தபடியேஎங்கும்திரிவார்.காந்தியின்நூல்களைகருணாநிதிக்குஎம்.ஜி.ஆர்.கொடுப்பார்.பதிலுக்குபேரறிஞர்அண்ணாவின் நூல்களை எம்.ஜி.ஆரு.க்கு கருணாநிதிகொடுப்பார்.புத்தகப்பரிமாற்றம் இருவரிடையேயும்நட்பைஅதிகரித்தது.காந்தியின்கொள்கைகளைஎம்.ஜி.ஆரும்,பேரறிஞர்அண்ணாவின்கொள்கைகளைகலைஞரும்கூறுவார்கள்.இருவரும்தமதுகொள்கைகள்பற்றிவிவாதிப்பார்கள்.விவாதங்களின்முடிவுஎம்.ஜி.ஆ ரை அண்ணா தி ராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைத்தது.
   திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காககலைஞரும் மக்கள் திலகமும்ஒ ரே மேடையில் தோன்றி பி ரசா ரம் செய்தனர். காலப்போக்கில் கலைஞரின்செல்வாக்கைவிடமக்கள்திலகத்தின்செல்வாக்குதிராவிடமுன்னேற்றக்கழகத்தில்அதிகரித்தது."ராஜகுமாரி'படம்வெளியானபோதுகலைஞரின்தகப்பனின்உடல்நிலைமோசமடைந்தது.கண்பார்வைமங்கியது.கலைஞர்வசனம்எழுதிய"ராஜகுமாரி'யைப்பார்க்கவேண்டும்எனஅவருடைய தகப்பன் விரும்பினார். திருவாரூரில் உள்ள தியேட்டரில்படம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அவ ரால் படத்தைப்பார்க்கமுடியாது.வசனங்களை மட்டும்கேட்டுசந்தோஷப்பட்டார்.கலைஞரின்வளர்ச்சிகண்டுஅவர்மகிழ்ச்சியடைந்தார். அவர் பார்த்த கடைசிப்படம் அதுதான்.
கலைஞரின்மிகநெருங்கியதிரைஉலகநண்பர்களில்கவியரசுகண்ணதாசனும்ஒருவர்.கவியரசுஎப்போதுயாரைப்புகழ்ந்துபேசுவார்.எப்போயாரைதாக்கிப்பேசுவார்என்பதுதெரியாது.இருவரும்ஒரேஅணியிலும்எதிரெதிர்அணியிலும்மாறிமாறிஇருந்தவர்கள்.கலைஞர்திராவிடமுன்னேற்றக்கழகத்தில்மட்டும்இருந்தார்.கவியரசுபலகட்சிகளில்இருந்தார்.சண்டமாருதம்பத்திரிகையின் ஆசிரிய ராகர் கண்ணதாசன் இருந்த போதுபொள்ளாச்சியில்நடந்த நா டத்துக்குகலைஞருடன்சென்றார்.அன்றையகூட்டத்தில்தானும்பேசப்போவதாககண்ணதாசன்கூறினார்.கண்ணதாசனின்நெற்றிநிறையவிபூதிஇருந்தது. திராவிடமுன்னேற்றக்கழகமேடையில்விபூதியுடன்இருப்பவர்களுக்கு இடமில்எனகலைஞர்கூறினார்.சற்றும்தயங்காமல்நெற்றியில்இருந்தவிபூதியைஅழித்துவிட்டு தி ராவிடஇயக்கக் கூட்டத்தில்கண்ணதாசன்பேசினார்.
      கண்ணதாசனின் பேச் கலைஞ ரை கட்டிப்போட்டது. அவ ரது கவிதைகள், தமிழ்நடை,சொற்பியோகம்என்பனவற்றைக்கேட்டுகலைஞர்சொக்கிப்போனார்.கண்ணதாசனுக்குபிறகுகலைஞர்பேசினார்.இன்றுமுதல்இவர்சண்டமாருதம்பத்திரிகையின்ஆசிரியர்.கண்ணதாசன்அல்லகவிஞர்கண்ணதாசன்என்றார்.இன்றுஅறிஞர்அண்ணா,கலைஞர்கருணாநிதிவரிசையில்கவிஞர் என்றால் அது கண்ணதாசன் என்றேஅடையாளமாக உள்ளது
    .ஆனந்த விகடன் வா ர இதழில் "அவதா ரபுருஷன்' என்ற தலைப்பில் இ ராமாயணத்தைகவிதையாகஎழுதிவந்தார்வாலி.சினிமாக்கவிஞர்எனஇருந்தவாலியைஇலக்கியக்கவிஞராகஅடையாளம்காட்டியதில்அவதாரபுருஷனுக்குமுக்கியபங்குஉண்டு.அவதாரபுருஷனைபார்த்துப்பரவசமடைந்தகலைஞர் ""காவியக் கவிஞர்''என்ற பட்டத்தைவாலிக்குவழங்கினார்.1991ஆம் ஆண்டு தி ராவிடமுன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்டபோதுகுங்குமம் வா ர இதழில் வை ரமுத்து ஒரு கவிதைவாயிலாக தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்.
"அடியே அனார்கலிஉனக்குப் பிறகுஇந்த நாட்டில்உயி ரோடுபுதைக்கப்பட்டதுஜனநாயகம் தானடி'என்ற அக்கவிதையைப் படித்த கலைஞர்தொலைபேசி மூலம் வைμமுத்துவைத் தொடர்புகொண்டு ஆட்சியைக் கலைத்தது இலாபம் தான் என்றார்.
""என்ன சொல்கிறீர்கள்?'' என மறுமுனையில் வை ரமுத்து கேட்டார்.
""ஓர் அருமையானகவிதைகிடைத்தது''என்றார்கலைஞர்.வைரமுத்துவுக்கு கலைஞர் வழங்கிய பட்டம்தான் கவிப்பே ரரசுவை ரமுத்து. எத்தனையோபட்டங்களைப்பெற்றிருந்தாலும்அவரைஇன்றுவரைஅடையாளம் காட்டும் ஒ ரே ஒரு பட்டம்கவிப்பே ரரசுதான்.
       ""ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே''என்ற பாடலுடன் தமிழக நெஞ்சங்களில் கம்பீ ரமாக அமர்ந்திருப்பவர் பா. விஜய்.பா.விஜய் எழுதிய 12நூல்களைவெளியிட்டுஅவருக்குகலைஞர்வழங்கியபட்டம்வித்தகக்கவிஞர்திரைப்படங்களுக்குகதை,வசனம்,பாட்டுமட்டும்எழுதுவதுடன்நின்றுவிடாது,கலைஞர்களுக்குதகுதியானபட்டம்வழங்கியதிலும்முன்னணியில்உள்ளார் கலைஞர் கருணாநிதி
ரமணி
மித்திரன் 04/02/2007   106a



Sunday, October 28, 2012

திரைக்குவராதசங்கதி 45


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மக்கள்திலகத்துக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌ ர‌ வித்தது. அப்போது ஜேப்பிரியாரின் உந்துதலினால் .வி.எம். ர‌வணன், பா ர‌தி ராஜா,சித் ரா லட்சுமணன் ஆகியோர் பஞ்சு அருணாசலத்தின் வீட்டில் கூடி மக்கள்திலகத்துக்குபாராட்டுவிழாஎடுத்தனர்.திரைஉலகம்டாக்டர்எம்.ஜிஆருக்குஎடுத்தஅந்தவிழாநடந்துசிலநாட்களில்மக்கள்திலகம்நோய்வாய்ப்பட்டார்.அவரின்உடல்நிலைமோசமாகியதால்சிகிச்சைக்காகஅமெரிக்காவுக்குகொண்டுசெல்லப்பட்டார்.மக்கள் திலகம் அமெரிக்காவில்சிக்கிச்சைபெற்றவேளைதமிழகசட்டச்சபைத் தேர்தலுக்குரியஏற்பாடுகள்மும்முரமாகநடைபெற்றன.அப்போதுஎம்.ஜி.ஆர்இறந்துவிட்டார்.என்றவதந்திதமிழகம்முழுவதும்பரவியது.மக்கள்திலகத்தின்ஆதர வா ளர்கள்அதனைநம்பவில்லை.எதிர்கட்சியினர்அந்தவதந்திஉண்மைஎன்றேஅடித் துக் கூறினார்கள்.உண்மை எது பொய் எது எனத் தெரியாதுநடுநிலையாளர்கள் தவித்தனர்.

 இந்த இக்கட்டான நே ர‌த்தில் மக்கள்திலகத்தின் மிக நெருங்கிசகாவானஆர்.எம். வீரப்பனிடமிருந்துஏ.வி.எம்.சரவணனுக்குதொலைபேசிஅழைப்புவந்தது.அந் த‌ தொலைபேசி அழைப்பைஅடுத்து .வி.எம் வணன்ஆர்.எம்.வீரப்பனின்வீட்டிற்கு சென்றார்.என்னிடம்ஒருடேப்இருக்கிறது.அதனைஎன்.டி.எல்சிவிஸ்டத்தில்தா ன் பார்க்கலாம்.அந்தமெஸின்என்னிடம்இல்லை.எல்.ஆர்நாராயணனிடம்அந்தமெஷின்உண்டு. அங்கே சென்று பார்ப்போம். என்றுஆர்.எம்.வீரப்பன்கூறினார்.ஆர்.எம். வீ ர‌ப்பன் கூறியதும் அதில்ஏதோ ஒரு விசேடம் இருப்பதை உணர்ந்தார்ஏ.வி.எம்ச ர‌வணன். அங்கிருந்தே .எல் .ஆர் .நா ராயணனுடன்தொலை பேசியில் தொடர்பு
கொண்டு அந்தமெஷினைஆர்.எம்.வீ ர‌ப்பனின்வீட்டிற்குச்கொண்டு வரும்படி கூறினார்.எல். ஆர். நா ராயணன் கொண்டு வந்தமிஷினின் அந்த டேப்பைப் போட்டுப்பார்த்ததும் .வி. எம். ர‌வணனும்அங்கிருந்தவர்களும் ந்தோஷப்பட்டனர்
  .அந்த டேப்பில் மக்கள் திலகம் சாப்பிடுகிறார். சாப்பாடு கையில் இருந்துநழுவி விழுகிறது.பத்திரிகைபார்க்கிறார்.கதைக்கிறா ர் அவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அசைக்கமுடியாதஆதர‌ மாக அந்த டேப் இருந்தது. இந்த டேப்பை இங்கு மக்கள் மத்தியில்போட்டுக் காட்ட வேண்டும் .இதில் பலபி ர‌திகள் வேண்டும். இந்த சிஸ்டத்தைமாற்றி எடுக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. என்ன செய்யலாம் என ஆர்.எம்.வீ ர‌ப்பன் கேட்டார்.அன்று தமிழகத்தில் தொழில் நுட்பவசதிகள் இல்லை. ஆகையால் சிங்கப்பூரில்இதை மாற்றக் கூடிய தொழில் நுட்பவசதிகள் இருப்பதாக ர‌வணனின் மகன்குகன் கூறினார்.அந்த சிஸ் ர‌த்தை மாற்றும்பொறுப்பை அவர்களிடமே கொடுத்துவிட்டார் ஆர்.எம். வீ ர‌ப்பன்.
 அந்தடேப்பைசிங்கப்பூருக்குகொண்டுசெல்வதனால்கஸ்டம்அதிகாரிகளின்கேள்விகளுக்குபதில்கூறவேண்டிஇருக்கும்.சட்டச்சிக்கல்கள்எழும்என்பதாலஅவர்கள்தங்களிடம்உள்ளமெஷின்ஒன்றுபழுதடைந்ததாகக்கூறஅந்தடேப்பைமெஷினுககுள்வைத்துசிங்கப்பூருக்குஅனுப்பினார்கள்.சிங்கப்பூரிலிருந்துசிஸ்டம்மாற்றப்பட்டுவந்த ப்பைஎடிட்செய்யும்பொறுப்பும்ஏ.வி.எம்சரவணனிடம்கொடுக்கப்பட்டது
.எஸ்.பி.முத்துராமன்,வலம்புரிஜான்,வைரமுத்துஆகியோரின்ஒத்துழைப்புடன் எ ம்.ஜி.ஆர்உயிரோடுஇருக்கும்வீடியோபிரசாரப்படம்தயாரானது.தேர்தல்மேடைகளில்அந்தடேப்போட்டுக்காண்பிக்கப்பட்டது.மக்கள்திலகம்உயிருடன்இருப்பதைஅனைவரும்நம்பினர்.சினிமாவில்புகழ்பெற்றுவிளங்கும்ஏ.வி.எம்.நிறுவனத்தைச் சேர்ந்த எவருமவெளிப்படையாக ர‌சியலில் இறங்கியதுகிடையாது. ஆர். எம். வீ ரப்பனின்வேண்டுகோளுக்காகவேஅந்தஉதவியைச்செய்தார்கள்.அண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகம்வெற்றிபெறுவதற்குஉதவியஅந்தபிரசாரவீடியோதயாரித்தில்ஏ.வி.எம்.நிறுவனம்முக்கியபங்குவகித்ததுஎன்பதுகலைஞருக்குத்தெரியும்.ஆனால் கலைஞர்அதனை பெரிதாக எடுக்கவில்லை
ரமணி
மித்திரன் 28/01/2007. 106





Saturday, October 27, 2012

பொன்னுக்கிழவி


பொன்னுக்கிழவியின் உயிர் இப்பவோ இக்கணமோ என்று இருக்கிறது.உறவினர்கள்,தெரிந்தவர்கள்,வேண்டியவர்கள் வந்து பார்த்துக்கொண்டுபோகிறார்கள்.வரமுடியாதவர்கள் வந்து பார்த்துப்போனவர்களிடம், "எப்பிடி இருக்கு? இப்பபோகுமோ?" என்று வினவினார்கள்.

  வெளி இடங்களில் உள்ளவர்களுக்குத்தந்தியிலும்,தொலைபேசியிலும் நிலைமை அறிவிக்கப்பட்டது.காணிப்பிரச்சினைகாரணமாக கிழவியுடன் மூன்று வருடமாகப்பேசாதிருந்த சீதா ஓடிவந்து தலைமாட்டில் இருக்கிறாள்.

 கிழவிக்குக்கிட்டப்போய் "எணை ஆச்சி என்னைத்தெரியுதேணை" எனயாராவதுகேட்டால் போதும் சீதாவும் ஓடிப்போய் "எணை ண்ணை முளிச்சுப்பாரணை நான் சீதா ந்திருக்கிறன்".என்று தானும் இருப்பதாகற்றர்களுக்குக்காட்டிக்கொண்டாள்.

  "இளந்தாரிப்பொடியள் திடீர்திடீரெனச்சாகுதுகள்.இதுபோகமாட்டன் எண்டு இளுபறிப்படுது".கிழவி இன்னமும் சாகவில்லை என்றஎரிச்சலில் இருவர் பிரலாபித்தார்.விபுலன் தோளில் சால்வையும் கையில் தாசிக்கட்டுமாகஅலுவல் பாக்கிறான்.

  வாய்கொள்ளாதவெற்றிலையைப்போட்டுக் குதப்பிக்கொண்டு மடியிலும் வெற்றிலையையும் சுருட்டையும் கட்டிக்கொண்டு தைக்கமுடியாமல் பிறகு ருகிறேன் எனச்சைகையில் காட்டிவிடு டையைக்கட்டினார் சின்னராசு.எட்டு முடிவற்கிடையில் அவர்வீட்டில்

வெற்றிலைக்கடை ஆரம்பித்துவிடும்.

  "எடே செல்வன் சுறுட்டைக்கொண்டந்து குடடா. சுறுட்டுக்கேட்டு என்னைக் கரைச்சல் படுத்துகினம்" சுருட்டுக்கேட்டு செல்வனை ஏவினார் கந்தவனம். ஒரு தட்டில் சுருட்டையும் கயிற்றுத்தணலையும் கொண்டுவந்து கந்தவனத்துக்கும் இன்னும் சிலருக்கும் இடையில் வைத்தான் செல்வன்.
  

 கந்தவனம் ஒரு சுறுட்டை எடுத்து வலது காதில் செருகினார். இன்னொன்றை வாயில் வத்து புகையை வெளியேவிட்டார்.சுருட்டு பாதிபுகைந்ததும் இன்னொரு சுருட்டை எடுத்து மடியிலே வைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டகன்றார்.

  ஒருவருக்கும்தெரியாமல்  இரவு இரண்டாவது காட்சிக்குப்போவதற்கு சில இளைஞர்கள் திட்டமிட்டனர்.பொன்னுக்கிழவி.பொன்னாத்தா,பொன்னுப்பேத்தி, என எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் பெயர் பொன்னி என்பது பலருக்குத்தெரியாது..
  பொன்னிக்குப் பத்து வயதாக இருக்கும் போதே அவரின் பாட்டி "எனக்கென்ன என்ரை பொன்னி சாமத்தியப்பட்டாப்போலைதான் கண்ணை மூடுவன்.அதுக்கு முதல் நான் போக மாட்டன்" எனச்சொல்வாள்.
. ஆசை நிறைவேற நான்குவருடங்களுக்கு முன்னமே  பொன்னியின் பாட்டி போய்ச்சேர்ந்து விட்டாள்.

  பொன்னிக்குத்திருமணம்முடிந்து சரஸ்வதி என்ற குழந்தியைப்பெற்
றாள்."என்ரை சரசுவது சாமத்தியப்பட்டாப்போலைதான் சாகுவன்"என்றவபல்லவியைப்பாடத்தொடங்கிய பொன்னியின் தாயும் ஆசை நிறைவேறமுன்னர் காலமானாள்.

 சரஸ்வதி ஆசிரியராகக்கடமியாற்றுகிறாள். அவளது கணவன் பிரபல பாடசாலையின் அதிபர்.அவர்களுக்குப்பிறந்த பெண் குழந்திக்கு சிவசோதி எனப்பெயரிட்டனர்.முன்னோர்க்குத்தான் சற்றும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்"உவள் சோதி பெரிசானாப்போலைதான் நான் கண் மூடுவன்"என அடிக்கடி கூறினார் பொன்னுக்கிழவி. அவளின்ரை கலியாணவீட்டுக்கும் நீ இருப்பாயணை என ஆறுதல் கூறுவாள் மகள் சரஸ்வதி.

  சிவசோதியும் அம்மாச்சி அம்மாச்சிஎனப்பொன்னியின் டியிலேநெடுகஇருப்பாள். பொன்னுக்கிழவியின் ம்மபரையில் க்காத்து ந்துவிட்டது.சிவசோதி பெரிசாகும்வரை பொன்னுக்கிழவி உயிருடன் இருந்து விட்டாள்.

" சிவசோதிம் லியாணம் கட்டினாப்போலைதான்நான் ண் மூடுவன்" என்றபுதியவியைப்பாடத்தொடங்கினாள் பொன்னுக்கிழவி.சிவசோதியின் திருமத்துக்கிடையில் பொன்னுக்கிழவி எத்தனையோ முறை செத்துப்பிழைத்தாள்.சிவசோதியின் திருமத்தன்று பொன்னுக்கிழவி மிகவும்  உசாராகவேலைசெய்தார்.சாககிடந்தகிழவியா இது எனஅனைவரும் ஆச்சரியப்பர்.

  சிவசோதியின் ன் கொழும்பிலே னியார் நிறுவம் ஒன்றில் பொறுப்புள்ளஅதிகாரியாகக் மை யாற்றுகிறார்.சிவசோதி னுடன் கொழும்புக்குப்புறப்பட்டபோது பொன்னுக்கிழவி அழுதுவிட்டாள்.சிவசோதியும் னை ந்து அழுதுதாள்.

  அம்மாச்சி அம்மாவைக்கமாகப் பார்த்துக்கொள்ளனை எனபொன்னுக்கிழவியிடமும். அம்மா அம்மாச்சியைக்கவமாகப்பார்த்துக்கொள்ளனை எனத்தாயிடமும் கூறினாள் சிவசோதி.   
பொன்னுக்கிழவிக்குப்புதியதொரு ஆசை பிறந்தது."சோதிக்கொரு பெட்டை பிறாந்தாப்போலதான்  நான் சாகுவன்" என்று கூறினார் பொன்னுக்கிழவி.சிவசோதி ர்ப்பமானாள்.சோதிக்குப்பொம்பிளைப்பிள்ளைபிறக்வேண்டும் எனஊரில் உள்ளகோயில்கள் எல்லாவற்றிலும் நேர்த்திவைத்தார் பொன்னுக்கிழவி.எல்லாக்கவுளும் சேர்ந்து  கிழவியை ஏமற்றிவிட்டார்கள். சிவசோதி அழகானஆண் குழந்தையைப்பெற்றெடுத்தாள்.அடுத்தது
 பொம்பிளைப்பிள்ளைதான் என்று தைத்தேற்றினாள் பொன்னுக்கிழவி.
   
  "சா சா" என்று குழஎதையைச்செல்லங்காட்டினாள் பொன்னுக்கிழவி.அப்போது அங்கே ந்தன் "அம்மாச்சி ங்கச்சியின்ரைபேர் சா அல்லசைலஜா " என்று திருத்தினான்.தாய் சிவசோதி அம்மாச்சி என்று கூப்பிடுவதால் அவனும்  அப்படியே கூறினான்.

  பொன்னுக்கிழவி சாகத்துணிந்துவிட்டாள்."பேத்தீன்ரை பொடியளையும் ண்டாச்சு  நான் இனிச்சாகலாம்" என்று  எல்லோரிடமும்சந்தோசமாகக்கூறூவாள்.ஆண்டொண்று போகப்போகஆசைகளும் த்தொடங்கின‌."இன்னும் கொஞ்சக்காலம்தான் சா பெரியபிள்ளையானாப்போலைதான் நான் ண்மூடுவன். அவவும் ன்  எனக்குக்கிட்டமாட்டான்"என்றாள் பொன்னுக்கிழவி.

  சைலஜா பெரியளாகுமுன் பொன்னுக்கிழவியைக்கூட்டிப்போகன் ந்து நிற்கிறான்.அவளை ழியனுப்பிவைக்கஎல்லோடும் ஆயத்தமாகநிற்கிறார்கள்.வாசலில் கார் ந்து நின்றது. சிவசோதியும் னும் பிள்ளைகளும் இறங்கினர்.சிவசோதி அம்மாச்சி எனக்கூப்பிட்டு எனனைத்தெரிகிறதா எனக்கேட்டாள்.பொன்னுக்கிழவி ஒன்றும்பேசாது கிடந்தாள்.சைலஜா கூப்பிட்டபோதும் ஒரு அசைவும் தென்பவில்லை.

சிவசோதிவந்து இரண்டுநாட்களாகிவிட்டது.எல்லாம் அப்படியேதான் உள்ளதுங்கம் உரைச்சுப்பருக்கினால் ஆசை அடங்கும் எனயாரோஒ ருபுத்திசாலி சொன்னார்.அதையும் செய்து பார்த்தார்கள் ஒரு அசைவும் தென்பவில்லை.

 பொண்களிடையே திடீரெனஒருபப்புத்தெனட்டது.த்தம் வெளியேவராமல் தைத்தார்கள். சிலர் ம்பமாட்டாமல் உண்மையா எனஅறிவற்கு வெளியேசென்றர்.அதை அவதானித்தஆண்களும் என்னஎனஅறிவற்கு ஆர்வம் காட்டினர்.ஆண்களும் அறிந்துவிட்டர்.என்னடாப்பா இந்தக்கிளவி இப்பிடிக்கிடஅது அப்பிடியாப்போச்சு என்றர்.

    பொன்னுக்கிழவிக்கருகில் சென்றஸ்வதி மெதுவாகக்குனிந்து காதருகே அம்மா எனமூன்று முறை கூப்பிட்டாள்.கிழவி மெல்லக் ண்ணைத்திறந்து பார்த்தாள்.சைலஜா சாமத்தியப்பட்டுவிட்டாள் என்று ஸ்வதி கூறினாள்.

 கிழவி ண்ணை ன்றாகவிழித்துப்பார்த்துச் சிரித்தாள். ஏதோ சொல்வற்கு முயற்சித்தாள் . வார்த்தைகள் வில்லை.க்கா எனயாரோகூப்பிட்டத்திரும்பிப்பார்த்தஸ்வதி மீண்டும் பொன்னுக்கிழவியைப்பார்த்தபோது ண்கள் மூடி இருந்த‌. அவை நிரந்தமாகமூடிவிட்ட‌.

சூ..விவர் மா 01/02//1981
ஈழநாடு வாரர் 01/02/1981