Friday, November 6, 2020

1000 போட்டிகளில் வெற்றி பெற்ற நடால்


 

ஸ்பெயின் நாட்டு டென்னிஸ்  நட்சத்திர வீரர் ரபேல் நடால் ஆயிரம் போட்டிகளில் வெற்ரி பெற்று சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் பெலிசியானோ லோபஸ்க்கு எதிரான டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற நடால்  ஆயிரம் போட்டிகளில் வெற்றிபெற்ற நான்காவது வீரரானார்.

ஜிம்மி கானர்ஸ் 1,274  போட்டிகளிலும், ரொஜர் பெடரர் 1,242 போட்டிகளிலும், இவான் லெண்டில் 1,068 போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.

No comments: