ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள்
ஏலம் மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பெங்களூருவில் இரன்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து
590 வீரர்கள் பங்கு பெற்றார்கள். இருப்பினும் அதிலிருந்து தங்களுக்கு தேவையான 204 வீரர்களை
மட்டுமே 551 கோடிகளை செலவு செய்து அனைத்து அணிகளும் வாங்கியுள்ளன. 67 வெளிநாட்டு வீர்ர்கள் வாங்கப்பட்டுள்ளனர்.
இளம் கிரிக்கெட் வீரர்கள்
ஆதிக்கம் செலுத்தினர், இஷான் கிஷானை 15.25 கோடி ரூபா கொடுத்து மும்பை வாங்கியது.
14 கோடி ரூபாய்க்கு சென்னை தீபக் சாஹரை வாங்கியது.
மும்பை இந்தியன்ஸ்:
இஷான் கிஷான் - 15.25 கோடி,டிம் டேவிட் - 8.25 கோடி,ஜோஃப்ரா ஆர்ச்சர் - 8 கோடி,டெவால்ட் ப்ரீவிஸ் - 3 கோடி,டேனியல் சாம்ஸ் - 2.60 கோடி,என் திலக் வர்மா - 1.70 கோடி,முருகன் அஸ்வின் - 1.60 கோடி,டைமல் மில்ஸ் - 1.50 கோடி,ஜெய்தேவ் உனத்கட் - 1.30 கோடி,ரைலி மெரிடித் - 1 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ்: தீபக்
சாஹர் - 14 கோடி, அம்பதி ராயாடு - 6.75 கோடி, டுவைன் பிராவோ - 4.4 கோடி, சிவம் துபே
– 4 கோடி , கிறிஸ் ஜோர்டான் - 3.60 கோடி, ராபின் உத்தப்பா - 2 கோடி, ஆடம் மில்னே -
1.90 கோடி, மிட்செல் சான்ட்னர் - 1.90 கோடி,
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் - 1.50 கோடி, பிரசாந்த் சோலங்கி - 1.20 கோடி, டெவோன் கான்வே
- 1 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரேயாஸ் ஐயர் - 12.25 கோடி, நிதிஷ் ராணா - 8 கோடி
, பட் கம்மின்ஸ் - 7.25 கோடி, சிவம் மாவி - 7.25 கோடி ,சாம் பில்லிங்ஸ் - 2 கோடி, உமேஷ் யாதவ் - 2 கோடி,
அலெக்ஸ் ஹேல்ஸ் - 1.50 கோடி, டிம் சவுத்தி - 1.50 கோடி, அஜிங்க்யா ரஹானே - 1 கோடி,
முகமது நபி - 1 கோடி
பஞ்சாப் கிங்ஸ்: லியாம் லிவிங்ஸ்டோன்
- 11.50 கோடி, ககிசோ ரபாடா - 9.25 கோடி, ஷாருக்கான் - 9 கோடி, ஷிகர் தவான் - 8.25 கோடி, ஜானி பேர்ஸ்டோ - 6.75 கோடி, ஒடியன் ஸ்மித் - 6 கோடி,
ராகுல் சாஹர் – 5.25 கோடி, ஹர்பிரீத் ப்ரார் - 3.80 கோடி, ராஜ் பாவா - 2 கோடி, வைபவ்
அரோரா - 2 கோடி,
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:
நிக்கோலஸ் பூரன் - 10.75 கோடி
வாஷிங்டன் சுந்தர் – 8.75
ராகுல் திரிபாதி - 8.50 கோடி
ரொமாரியோ ஷெப்பர்ட் -
7.75 கோடி
அபிஷேக் சர்மா - 6.50 கோடி
மார்கோ ஜான்சன் - 4.20 கோடி
புவனேஷ்வர் குமார் - 4.2 கோடி
கார்த்திக் தியாகி - 4 கோடி
டி நடராஜன் - 4 கோடி
ஐடன் மார்க்ரம் - 2.60 கோடி
சீன் அபோட் - 2.40 கோடி
க்ளென் பிலிப்ஸ் - ரூ1.50
கோடி
டெல்லி கேப்பிடல்ஸ்:
ஷர்துல் தாக்கூர் - 10.75
கோடி
மிட்செல் மார்ஷ் - 6.50 கோடி
டேவிட் வார்னர் - 6.25 கோடி
கலீல் அகமது - 5.25 கோடி
சேத்தன் சகாரியா - 4.20 கோடி
ரோவ்மேன் பவல் - 2.80 கோடி
முஸ்தாபிசுர் ரஹ்மான் - 2
கோடி
குல்தீப் யாதவ் - 2 கோடி
கேஎஸ் பாரத் - 2 கோடி
கமலேஷ் நாகர்கோடி - 1.10 கோடி
மந்தீப் சிங் - 1.10 கோடி
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு:
வனிந்து ஹசரங்க – 10.75 கோடி
ஹர்ஷல் படேல் - 10.75 கோடி
ஜோஷ் ஹேசில்வுட் - 7.75 கோடி
ஃபாஃப் டு பிளெசிஸ் - 7 கோடி
தினேஷ் கார்த்திக் - 5.50
கோடி
அனுஜ் ராவத் - 3.40 கோடி
ஷாபாஸ் அஹமத் - 2.40 கோடி
டேவிட் வில்லி - 2 கோடி
ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் - 1
கோடி
குஜராத் டைட்டன்ஸ்:
லாக்கி பெர்குசன் - 10 கோடி
ராகுல் தெவாடியா - 9 கோடி
முகமது ஷமி - 6.25 கோடி
யாஷ் தயாள் – 3.2 கோடி
டேவிட் மில்லர் – 3 கோடி
ஆர் சாய் கிஷோர் – 3 கோடி
அபினவ் மனோகர் - 2.60 கோடி
மேத்யூ வேட் - 2.40 கோடி
அல்சாரி ஜோசப் – 2.40 கோடி
ஜேசன் ராய் - 2 கோடி
விருத்திமான் சாஹா - 1.90
கோடி
ஜெயந்த் யாதவ் - 1.70 கோடி
விஜய் சங்கர் - 1.40 கோடி
டொமினிக் டிரேக்ஸ் - 1.10
கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
அவேஷ் கான் – 10 கோடி
ஜேசன் ஹோல்டர் - 8.75 கோடி
க்ருணால் பாண்டியா - 8.25
கோடி
மார்க் வூட் - 7.50 கோடி
குயின்டன் டி காக் - 6.75
கோடி
தீபக் ஹூடா - 5.75 கோடி
மணீஷ் பாண்டே - 4.6 கோடி
எவின் லூயிஸ் - 2 கோடி
துஷ்மந்த சமீரா – 2 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ்:
பிரசித் கிருஷ்ணா - 10 கோடி
ஷிம்ரோன் ஹெட்மியர் - 8.5
கோடி
டிரென்ட் போல்ட் - 8 கோடி
தேவ்தட் படிக்கல் - 7.75 கோடி
யுஸ்வேந்திர சாஹல் - 6.50
கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் -
5 கோடி
ரியான் பராக் - 3.80 கோடி
நாதன்
கவுல்டர்-நைல் - 2 கோடி
ஜேம்ஸ் நீஷம் - 1.50 கோடி
கருண் நாயர் - 1.40 கோடி
ரஸ்ஸி வான் டெர் டுசென் - 1 கோடி
No comments:
Post a Comment