Friday, February 25, 2022

எல்லை தாண்டிய ரஷ்யா

 உக்ரைனின் தலை நகரில்  ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தி போரை ஆரம்பித்தது. 

 

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில்  உக்ரை நதலி நகர் கிய்வ் கடுமையான குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானது,  ரஷ்ய ஏவுகளைகளும் கெலிகளும் உக்ரைனைன் வான் எஆலைய ஆக்கிரமித்தன.உக்ரைனின் இராணுவ மையங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது. ரஷ்யாவின் படை பலத்துக்கு முன்னால் குரைனின் படை நிலைத்து நிற்க முடியாது. ரஷ்யாவின் கெலிகளும் விமானங்களும் சுட்டு வீழ்தப்பட்ட தாக உக்ரைன் அறிவித்தது. ரஷ்ய வீரர்கள் சிலர் சிறைப் பிடிக்கப்பட்டதாகவும் உக்ரை தெரிவித்தது.

ஒரு ஏவுகணை நகரின் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டது, ஆனால் மற்றொன்று குடியிருப்பு கட்டிடத்தை தாக்கியது என்று உக்ரைன் அரசாங்கம் கூறியது.

உக்ரேனிய ஸூ௨7 ஜெட் விமானம், தரையிலிருந்து வான் ஏவுகணை மூலம் தலைநகருக்கு மேல் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று சிஎனென் தெரிவித்தது. ரஷ்ய இராணுவத்தின் பிடியில்  கிய்வ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் கவிழும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்


ரஷ்யப் படைகள் செர்னோபிலின் அளவு கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன, அணு உலையின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் டாங்கிகளை வீடியோ வெளிப்படுத்துகிறது

அணுக்கழிவு சேமிப்பு வசதிகள் 'தெரியாது' என்ற நிலையில் 'கடுமையான' போருக்குப் பிறகு வந்தது, உக்ரைன் கூறியது

இதற்கிடையில், நேட்டோ-உறுப்பினரான துருக்கி தனது கப்பல்களில் ஒன்று ஒடெசா அருகே 'வெடிகுண்டு' மூலம் தாக்கப்பட்டதாகக் கூறியது - கூட்டணி எளிதில் மோதலில் சிக்கி, ஐரோப்பாவில் முழுப் போரைத் தூண்டிவிடும் என்ற அச்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ரஷ்யா விரைவில் நகரின் மீது குண்டு வீசும் என்று அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து, கியேவில் உள்ள குடிமக்கள் தங்குமிடங்களுக்கு விரைந்துள்ளனர்

உக்ரைனின் தலை நகரில் இருந்து  மக்கள்  வெளியேறத் தொடங்கிவிட்டனர்.  கையில் கிடைத்தவற்றை அள்ளிக்கொண்டு செல்பவர்களின் வாகனங்கள் சாலையை நிறைத்துள்ளன. யுத்தம் ஆரம்பிக்கும் என உகல நாடுகள் தெரிவித்தன.  ரஷ்யாவை அமைதிப் ப்டுத்துவதற்கு உலகத்தலைவர்கள் கடும் முயற்சி செய்தனர்.  யுத்தத்தால் உலக நாடுகள் அடையபோகும் துன்பங்கள் பற்றி கவலைப்படாத  புட்டின்  தாக்குதலுக்கு உத்தரவிட்டார்.  ஆப்கானின் தாக்குதலை நடத்திய பின்னர் மூன்றூ தசாப்தங்களுக்கு மேல் யுத்தம்  செய்வ


தைப் பற்றி யோசிக்காத ரஷ்யா  உக்ரைனை தாக்கத் தொடங்கிவிட்டது.
 

ஆப்கானை மீட்கப் படைகளை அனுப்பியமை ஈராக், ஈரான் ஆகிய நாடுகள் மீதான தாக்குதல்,  குவைத்த விடுவிக்க படைகளை அனுப்பியமை போன்ற சம்பவங்களால் யுத்தம் செய்த அமெரிக்கா இப்போது  எந்த நாட்டையும் ஆக்கிரமிப்பதில்லை என முடிவெடுத்துள்ளது. யுத்தம் செய்து தனது படஒபலத்தை உலகுக்கு வெளிக்காட்டாத ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

No comments: