17 ஆண்டுகள்.. 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்.. மீண்டும் ஃபீனிக்ஸாய் திரும்பிவந்த ரஃபேல் நடால்!
2022 அவுஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம்
தொடரின்
ஒற்றையர்
பிரிவில்
ஸ்பெயின்
வீரர்
ரஃபேல்
நடால்
சாம்பியன்
பட்டத்தை
வென்றுள்ளார்.
ஆண்டின் முதல்
கிராண்ட்ஸ்லாம்
தொடரான
அவுஸ்திரேலியன்
ஓபன்
டென்னிஸில்
ஆடவர்
ஒற்றையர்
இறுதி
போட்டி நடைபெற்றது. இதில்
ஸ்பெயினின்
ரஃபேல்
நடால்
ரஷ்யாவைச்
சேர்ந்த
மெட்வதேவ்
ஆகிய
இருவரும்
மோதினர்.
இறுதியில்
5 மணி
நேரத்திற்கும்
மேலாக
நடைபெற்ற
இந்தப்
போட்டியை 2 - 6,
6 - 7,6
- 4, 6 - 4, 7 - 5 என்ற கணக்கில் ரஃபேல்
நடால்
வென்று
சம்பியனானார்.
அத்துடன்
தன்னுடைய
21ஆவது
கிராண்ட்ஸ்லாம்
பட்டத்தையும்
வென்று
சாதனைப்
படைத்துள்ளார்.
இதன்மூலம் ஆடவர்
டென்னிஸ்
பிரிவில்
21 கிராண்ட்ஸ்லாம்
தொடர்களை
வென்ற
முதல்
வீரர்
என்ற
சாதனையை
படைத்துள்ளார்.
2005ஆம்
ஆண்டு
ரஃபேல்
நடால்
முதல்
முறையாக
தன்னுடைய
கிராண்ட்ஸ்லாம்
பட்டத்தை
வென்றார்.
அதன்பின்னர்
17 ஆண்டுகளுக்கு
பிறகு
21ஆவது
கிராண்ட்ஸ்லாம்
பட்டத்தை
வென்று
அசத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில்
தொடக்கத்தில்
முதல்
இரண்டு
செட்களையும்
மெட்வதேவ்
சிறப்பான
ஆட்டத்தை
வெளிப்படுத்தி
வென்றார்.இரண்டு
செட்களிலும்
நடால்
போராடித்தோற்றார்.
அதன்பின்னர் சுதாரித்து
கொண்ட
ரஃபேல்
நடால்
மூன்றாவது,
நான்காவது
சுற்றை
வென்றதால் போட்டி விறுவிறுப்பானது. இதனால்
இரண்டு
பேரும்
தலா
2 செட்களை
வென்று
இருந்தனர்.
இதன்காரணமாக
போட்டியின்
வெற்றியாளரை
தீர்மானிக்க
5ஆவது
செட்
நடைபெற்றது.
இந்த
ஐந்தாவது
செட்டில்
இரு
வீரர்களும்
மாறி
மாறி
புள்ளிகளை
பெற்று
வந்தனர்.
சுமார்
5 மணிநேரத்திற்கும்
மேலாக
இந்தப்
போட்டி
சென்றதால்
இரு
வீரர்களும்
சற்று
சோர்வு
அடைந்து
காணப்பட்டனர்.
இருப்பினும்
இருவரும்
சிறப்பான
ஆட்டத்தை
வெளிப்படுத்தி
வந்தனர்.ஐந்தாவது
செட்டில்மெத்தேவ்
வெற்றி
பெற்றதால்
அவருக்கு
வெற்ரி
வாய்ப்பு
இருப்பதாக
ரசிகர்கள்
நம்பினர்.
இரண்டு மாதங்களுக்கு
முன்னர்
காயத்தால்
அவதிப்பட்ட நடால் அவுஸ்திரேலிய ஒலிம்பிகில்
விளையாடுவாரா
என்ற
சந்தேகம்
ஏற்பட்டது.
நடாலின்
அனுபவம் வெற்ரியைத் தேடிக்கொடுத்தது.
மெத்தேவ்
தவறு
செய்யும்
வரை
காத்திருந்து
நடால்
வெற்றி
பெற்றார்.
களிமண் நாயகன்
என
வர்ணிக்கப்படும்
நடால்
அவுஸ்திரேலிய
அரங்கில்
சளைக்காது
விளையாடினார்.
முதல்
இரண்டு
மணி
நேரம்
மெத்தேவின்
கை
ஓங்கி
இருந்தது.
கடசி
மூன்று
மணித்தியாலதில்
மெத்தேவிடம்
இருந்த
வெற்றிக்
கனியை
நடால்
தட்டிப்
பறித்தார்.
மெத்தேவின்
120 மணி
வேக
சேர்வீஸ்களை
நடால்
லாவகமாகத்
திருப்பி
அனுப்பினார்.
ஐந்தாவது செட்டில்
இரு
வீரர்களும்
தலா
5 கேம்களை
வென்று
இருந்தனர்.
இறுதியில்
5 மணி
நேரத்திற்கும்
மேலாக
நடைபெற்ற
இந்தப்
போட்டியை
2 - 6, 6- 7,6 - 4, 6 - 4, 7 - 5 என்ற கணக்கில் ரஃபேல்
நடால்
வென்று தன்னுடைய 21ஆவது
கிராண்ட்ஸ்லாம்
பட்டத்தையும்
வென்று
சாதனைப்
படைத்துள்ளார்.
ரஃபேல் நடால்
இரண்டாவது
முறையாக
அவுஸ்திரேலிய
ஓபன்
கிராண்ட்ஸ்லாம்
பட்டத்தை
வென்றுள்ளார்.
அவர்
13 பிரஞ்சு
ஓபன்,
4 யுஎஸ்
ஓபன்,
2 விம்பிள்டன்
ஓபன்,
2 அவுஸ்திரேலியன்
ஓபன்
என
மொத்தமாக
21 கிராண்ட்ஸ்லாம்
பட்டங்களை
வென்று
சாதனை
படைத்துள்ளார்.
டென்னிஸ் உலகில்
ரோஜர்
ஃபெடரர்,ரஃபேல்
நடால்,
நோவக்
ஜோகோவிச்
இந்த
மூன்று
பேர்
ஆதிக்கம்
செலுத்திய
அளவிற்கு
வேறு
யாரும்
செய்ததில்லை.
40 வயதாகும்
ரோஜர்
ஃபெடரர் 2018ஆம் ஆண்டு கடைசியாக
அவுஸ்திரேலிய
ஓபன்
கிராண்ட்ஸ்லாம்
பட்டத்தை
வென்று
தன்னுடைய
20ஆவது
கிராண்ட்ஸ்லாம்
பட்டத்தை
வென்றார். உள்ள ரஃபேல் நடால்
தன்னுடைய
34ஆவது
வயதில்
2020 பிரஞ்சு
ஓபன்
டென்னிஸ்
பட்டத்தை
வென்று
தன்னுடைய
20 கிராண்ட்ஸ்லாம்
தொடரை
வென்றார். மூன்றாவதாக உள்ள
நோவக்
ஜோகோவிச்
தன்னுடைய
34ஆவது
வயதில்
2021 விம்பிள்டன்
பட்டம்
வென்று
தன்னுடைய
20ஆவது
கிராண்ட்ஸ்லாம்
தொடரை
வென்றார்.
இவர்களில்
யார்
21ஆவது
கிராண்ட்ஸ்லாம்
தொடரை
வெல்வார்
என்ற
போட்டி
நிலவியது.
கொரோனா
தடுப்பு
ஊசி
காரணமாக
அவுஸ்திரேலியாவில்
இருந்து
ஜோகோவிச்
நாடு
கடத்தப்
பட்டதால்
அவரது
1 ஆவதி
கிராண்ட்ஸால்
கனவு
கலைந்தது.
2003ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை
முதல்
முறையாக
வென்று
ஃபெடரர்
தன்னுடைய
முதல்
கிராண்ட்ஸ்லாம்
பட்டத்தை
வென்றார்.
2005ஆம்
ஆண்டு
ரஃபேல்
நடால்
பிரஞ்சு
ஓப்பன்
பட்டத்தை
வென்று
தன்னுடைய
முதல்
கிராண்ட்ஸ்லாம்
பட்டத்தை
வென்றார்.
2008ஆம்
ஆண்டு
அவுஸ்திரேலியன்
ஓபன்
பட்டத்தை
வென்று
நோவக்
ஜோகோவிச்
தன்னுடைய
முதல்
கிராண்ட்ஸ்லாம்
பட்டத்தை
வென்றார்.
கிட்டதட்ட 2003 முதல்
2021 வரை
இந்த
மூவரும்
சேர்ந்து
61 கிராண்ட்ஸ்லாம்
பட்டங்களை
வென்றுள்ளனர். டென்னிஸ் விளையாட்டில்
ஒரு
ஆண்டிற்கு
4 கிராண்ட்ஸ்லாம்
தொடர்கள்
நடைபெறும்.
கடைசியாக
நடைபெற்ற
74 கிராண்ட்ஸ்லாம்
தொடர்களில்
இந்த
மூவர்
மட்டுமே
61 கிராண்ட்ஸ்லாம்
தொடர்களில்
வெற்றி
பெற்றுள்ளது
குறிப்பிடத்தக்கது.
கிராண்ட்ஸ்லாம் தொடர்கள்
ரோஜர் ஃபெடரர் அவுஸ்திரேலியன் ஓபன்
6 ,பிரஞ்சு ஓபன்
1 விம்பிள்டன்
8 , யு
எஸ்
ஓபன்
5
ரஃபேல் நடால் அவுஸ்திரேலியன் ஓபன் 2 ,பிரஞ்சு
ஓபன் 13 விம்பிள்டன் 2 , யு எஸ் ஓபன் 4
நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலியன் ஓபன் 9, பிரஞ்சு ஓபன்
2,விம்பிள்டன் 6, யு எஸ் ஓபன் 3
பீட் சம்ராஸ் 14 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
No comments:
Post a Comment