ஆஸ்திரேலியாவின்
தொடக்க பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இதன்மூலம் 11 தொடர்களில் 7 அணிகளுக்காக விளையாடியவர் என்ற தனிச்சிறப்பை பெற்றுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதற்காகத் தான் வெட்கப்படுவதாக ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment