உலகத்தை முடக்கியுள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 நாடுகலின்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும் 10 ஆவதி இடத்தில்
இந்தியாவும் உள்ளன. கொரோனாவை ஆரம்பித்துவைத்த சீனா முதல் 10 நாடுகளுக்குள் இல்லை
உலகம் முழுவதும் 55 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 23.03 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முதல் 10 நாடுகள் வருமாறு:-
அமெரிக்கா - 1,686,436
பிறேஸில்- 365,213
ரஷ்யா- 344,481
ஸ்பெயின்- 282,852
பிரிட்டன்- 259,559
இத்தாலி- 229,858
பிரான்ஸ்- 182,584
ஜேர்மனி-180,328
துருக்கி-156,827
இந்தியா-138,845.

No comments:
Post a Comment