உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரிலே மெக்ரீ ,கிரேக் குட்வின் ,ஆன்டே சூட்டோ ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது.
கடந்த வார
இறுதியில்
இங்கிலாந்து
கிளப்பான
மிடில்ஸ்பரோவுக்காக
விளையாடியபோது
தொடைத்தசைப்
பகுதியில்
ஏற்பட்ட
காயம்
காரணமாக,
அவுஸ்திரேலியாவின்
முக்கிய
ஆட்டக்காரரான நடுக்கள வீரர்களில்
ஒருவரானரிலே
மெக்ரீ
உலகக் கிண்ணதொ தொடரில்
இருந்து
விலக்கப்பட்டுள்ளார்.
இது
அவுஸ்திரேலிய
அணிக்கு
ஒரு
பெரும்
பின்னடைவாகும்
.
புளோரிடாவின்
சரசோட்டாவில்
நடைபெறும்
உலகக்
கிண்ணத்துக்கு
முன்னதான பயிற்சி முகாமுக்கு
அனுபவம்
வாய்ந்த
கிரேக்
குட்வின்
தேர்ந்தெடுக்கப்படவில்லை.
பயிற்சி முகாமிலிருந்து
நீக்கப்பட்ட,
பெரும்பாலும்
அணியில்
முக்கியத்துவம்
குறைந்த
எட்டு
வீரர்கள்
அடங்கிய
குழுவில்
மூத்த
முன்கள
வீரரான
மிட்ச்
டியூக்கும்
இடம்பெற்றுள்ளதால்,
உலகக் கிண்ணத்துக்குத் திரும்புவதற்கான
கிரேக்
குட்வின்
உடைய
நம்பிக்கைகள்
கிட்டத்தட்ட
முடிந்துவிட்டன.
கட்டாரில் நடைபெற்ற உலககிண்ண குழுநிலைப்
போட்டியில்
துனிசியாவை
1-0 என்ற
கோல்
கணக்கில்
வீழ்த்திய
ஆட்டத்தில்
டியூக்
கோல்
அடித்து,
அவுஸ்திரேலியா
நாக்-அவுட்
சுற்றுக்கு
முன்னேற
உதவினார்.
ஸ்காட்லாந்தைச்
சேர்ந்த
முன்கள
வீரர்
ஆன்டே
சூட்டோவும்
விடுவிக்கப்பட்ட
நிலையில்,
உலகக் கிண்ண தகுதிச்
சுற்றில்
அவுஸ்திரேலியாவுக்காகப்
பங்களித்து,
தொடை
காயம்
காரணமாகப்
போட்டியிலிருந்து
விலக்கப்பட்ட
குசினியின்
தம்பியுமான,
சர்வதேசப்
போட்டிகளில்
இன்னும்
அறிமுகமாகாத
மற்றொரு
முன்கள
வீரரான
டெட்டே
யெங்கிக்கு முதல் முறையாக
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
குசினியைப் போலவே,
யெங்கியும்
ஜப்பான்
அணியைத்
தளமாகக்
கொண்ட
ஒரு
முன்கள
வீரர்
ஆவார்.
தற்காப்பு ஆட்டக்காரர்களான
அலெஸாண்ட்ரோ
சிர்காட்டி,
லூகாஸ்
ஹெரிங்டன்,
கை
ட்ரூவின்,கை
ரோல்ஸ்,
அனுபவமிக்க
விங்கர்
அவர்
மாபில்,
கோல்கீப்பர்
மாட்
ரியான்
, தடுப்பு
நடுக்கள
வீரர்
பால்
ஓகோன்-எங்ஸ்ட்லர்
ஆகியோர்
உட்பட
அழைக்கப்பட்ட
எட்டு
பேர்
கொண்ட
குழுவில்
அவரும்
இருக்கிறார்.
29 பேர் கொண்ட பயிற்சி
அணியிலிருந்து
மூன்று
பெயர்கள்
நீக்கப்படவுள்ளன.
கப்டன்
ரியான்
, பால்
இசோவிற்குப்
பின்னால்
மூன்றாவது
கோல்கீப்பராக
இருந்த
பேட்ரிக்
பீச்
,ஜோ
கௌசி
ஆகிய
இருவரில்
ஒருவர்
அணியில்
இடம்பெற
மாட்டார்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக்கிண்ணம்
26,உதைபந்தாட்டம்,
அமெரிக்கா,மெக்ஸிகோ,கனடா,
அவுஸ்திரேலியா,விளையாட்டு

No comments:
Post a Comment