டோக்கியோ
ஒலிம்பிக்கின் ஆரம்ப விழாவை ஜப்பானின்
தலநகர் மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சராசரியாக 56.4 சதவீதமானோர் தொலைக்காட்சியில்
பார்வையிட்டனர்.
1964 ஆம் ஆண்டு
டோக்கியோ ஒலிம்பிக் ஆரம்பவிழாவை 61.2 சதவீதத்தினர் பார்வையிட்டனர். கிழக்கு
ஜப்பானின் கான்டோ பிராந்தியத்தில், பார்வையாளர்கள்
இல்லாத தேசிய அரங்கத்தில் வெள்ளிக்கிழமை
நடைபெற்ற இந்த விழாவின் உத்தியோக பூரவ் ஒளிபரப்பு
நிறுவனமான ரிசர்ச்
லிமிடெட் தெரிவித்துள்ளது.
தொடக்க
விழாவிற்கு முன்னதாக கியோடோ நியூஸ் நடத்திய
நாடு தழுவிய கருத்துக் கணிப்பில், 71 சதவீதம்
பேர் தாங்கள் விளையாட்டுகளை எதிர்பார்த்துக்
கொண்டிருப்பதாகக் கூறினர், 87 சதவீதம் பேர் ஒலிம்பிக்கால் தொற்று நோய்கள் அதிகமாகும் என தெரிவித்தனர்.
அமெரிக்காவில்
17 மில்லியன் மக்கள் பார்த்ததாக என்.பி.சி தெரிவித்துள்ளது, ரியோ
டி ஜெனிரோ ஒலிம்பிக்கை
பார்வையிட்டவர்களுடன் ஒபிடுகையில்
36% குறைந்துள்ளது.
டோக்கியோ
விளையாட்டுக்களுக்கான மந்தமான தொடக்கமானது ஒலிம்பிக்கில்
ஆர்வம் குறைவதைப் பிரதிபலிக்கிறது என்பதைக் கூறுவது கடினம், அமெரிக்கர்கள் தொலைக்காட்சியை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவில் நேரடி
தொலைக்காட்சிக்கான மதிப்பீடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில்
வெகுவாகக் குறைந்துவிட்டன.
No comments:
Post a Comment