டோக்கியோ 2020 வாள் வீச்சுப் போட்டியில் இத்தாலியின் லூய்கி சமேலை எதிர்த்து விளையாடிய ஏரோன் ஸ்ஸிலாகி 15-7 என்ற புள்ளிகள் பெற்று தங்கத்தைத் தட்டிச் சென்றார். லண்டன் 2012 ,ரியோ 2016 ஆகிய இஅன்டு ஒலிம்பிக்களிலும் தங்கம் வென்ற ஏரோன் ஸ்ஸிலாகி தனது மூன்றாவது ஒலிம்பிக் ஆண்களுக்கான தனிநபர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment