Sunday, July 19, 2026

உலகக்கிண்ணப் போட்டியில் ஸ்பெய்ன்


 தலைமைப் பயிற்சியாளர்: லூயிஸ் டி லா ஃபுவென்டே

• FIFA உலகத் தரவரிசை: 2வது

ஐரோப்பிய தகுதிச் சுற்று குரூப் E வெற்றியாளர்கள்


 கப்டன்ரோட்ரி: 2024 பலோன் டி'ஓர் வெற்றியாளரான ரோட்ரி, மான்செஸ்டர் சிட்டிக்காக சிறப்பாக விளையாடுவதோடு, தனது நாட்டின் நடுக்களத்தின் முக்கிய வீரராக  இருக்கிறார்.

முக்கிய வீரர்கள்

லமின் யமால்: 18 வயதிலேயே ஒரு உலகளாவிய சூப்பர் ஸ்டாராக விளங்கும் யமால், ஸ்பெயினுடன் யூரோ 2024 சம்பியன்ஷிப்பையும், FC பார்சிலோனாவுடன் தொடர்ச்சியாக இரண்டு லா லிகா பட்டங்களையும் வென்றுள்ளார்.  ஸ்பெய்ன் அணிக்காக 56 கோல்கள் அடித்துள்ளார். 56 கோல்கள் அடிக்க உதவியுள்ளார்.


பெட்ரி: சக நடுக்கள வீரரான பெட்ரி, உலகின் மிகவும் வலிமையான தேசிய அணிகளில் ஒன்றிற்கு மேலும் தொலைநோக்குப் பார்வை, பந்தைப் பகிர்ந்தளித்தல் மற்றும் ஆட்டத்தை உருவாக்கும் திறன்களைச் சேர்க்கிறார்.

  U-19அணியில்  இருந்து  தலைமைப் பயிற்சியாளராக இணைந்த  லூயிஸ் டி லா ஃபுவென்டே  தொழில்முறை வீரர்கள் வரை, 10 வருடங்களாக  ஸ்பெய்ன் அணியுடன் பயணம் செய்கிறார்.

- யூரோ U-19 சம்பியன் (2015)

- யூரோ U-21 சம்பியன் (2019)

- நேஷன்ஸ் லீக் சம்பியன் (2022/2023)

- யூரோ சம்பியன் (3024)

- நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது (2204/ 2025)

- உலகக்  கிண்ண  இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது (2026)

ஸ்பெயின் தனது 17வது உலகக் கிண்ணப்  போட்டியில் பங்கேற்கிறது.

  2010 ஆம் ஆண்டு   உலகக் கிண்ணச் சம்பியனானது.

எதிர்பார்ப்புகள்

உலகின் இரண்டாம் தரவரிசையில் உள்ள நாடாகவும், நடப்பு யூரோ சம்பியனாகவும் இருக்கிறது.

  

 

No comments: