Tuesday, July 14, 2026

சர்ச்சைகக்குள்ளான VAR முடிவுகள்


அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ ஆகிய நாடுகள்  இணைந்து நடத்தும் உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டியில்  பிரதான தொழில் நுட்பமான VAR முடிவுகள் பலத்த சர்ச்சைக்குள்ளாகி  உள்ளன. இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனா விளையாட வேண்டுமென்பதற்காக  விதி மீறல் நடுவர்களால் மெற்கொள்ளப்பட்டதோ என்ற கேள்விகளும் எழுந்துள்ளனன.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பலமான நாடுகளான  பிறேஸில்,ஜேர்மனி   போன்றவை வெளியேற்றப்பட்டன. எகிப்து,கானா, செனகல் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டன.  மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை காட்டப்படவில்லை.

மிக முக்கியமான VAR  சர்ச்சைகள் : 

10. ஆர்ஜென்ரீனா - எகிப்துஎகிப்தின் கோல் நிராகரிக்கப்பட்டது

9. இங்கிலாந்து - கானாகோன்சாவின் ஃபவுலுக்கு பெனால்டி வழங்கப்படவில்லை

8. பிறேஸில் - ஸ்காட்லாந்துவினிசியஸ் ஜூனியரின் கோல் நிராகரிக்கப்பட்டது

7. கொலம்பியாபோத்துகல்கொலம்பியாவின் கோல் ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டது

6. ஈக்வடார்ஜேர்மனிஜேர்மனியின் கோல் ஏற்றுக்கொள்ளப்பட்டது

5. ஜேர்மனி - பராகுவேஜேர்மனியின் கோல் நிராகரிக்கப்பட்டது

4. போத்துகல் - குரோஷியாஆஃப்சைடு காரணமாக குரோஷியாவின் கோல் நிராகரிக்கப்பட்டது

3. பிரான்ஸ் - செனகல்எம்பாப்பேவுக்கு பெனால்டி வழங்கப்படவில்லை

2. அமெரிக்கா - போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாபலோகன் வெளியேற்றப்பட்டார்

1. ஆர்ஜென்ரீனா - அல்ஜீரியாமெஸ்ஸி சிவப்பு அட்டையிலிருந்து தப்பித்தார் குறைவாகக் காண்க

  

No comments: