உதைபந்தாட்ட ரசிகர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில், புதன்கிழமை பீபாவால் அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பை கனவு XI பின்வருமாறு. உலகக்கிண்ண சம்பியனான ஸ்பெய்ன் வீரர்கள் மூவர், ஆர்ஜென்ரீனா, பிரான்ஸ் ஆகியவற்றின் வீரர்கள் தலா இருவர், இங்கிலாந்து,நோர்வே ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவர், உலகக்கிண்ணத்திலி புதிதாக அறிமுகமான கேப் வெர்டே ஒருவர் தெரிவாகி உள்ளனர்.
வோசின்ஹா (கேப் வெர்டே), பெட்ரோ போரோ (ஸ்பெய்ன்), உபாமெக்கானோ (பிரான்ஸ்), லிசாண்ட்ரோ (ஆர்ஜென்ரீனா), குகுரெல்லா (ஸ்பெய்ன்), ரோட்ரி (ஸ்பெய்ன்), ஒலிஸ் (பிரான்ஸ்), பெல்லிங்ஹாம் (இங்கிலாந்து), மெஸ்ஸி (ஆர்ஜென்ரீனா), எம்பாப்பே (பிரான்ஸ்), ஹலண்ட் (நோர்வே)

No comments:
Post a Comment