Saturday, December 18, 2021

சிறந்த வீராங்கனையாக சிமொன் பல்ஸ் தேர்வு


 டைம்ஸின் 2021 ஆம் ஆண்டின் சிறந்த தடகள வீரராக சிமோன் பைல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்உலகின் மிகவும் சிறந்த யான சிமொன்  ஜிம்னாஸ்டிக் வீராங்கனை டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்கு இறுதிப் போட்டிகளில் இருந்து விலகியபோது தனது மனநலத்திற்கு முதலிடம் கொடுத்ததற்காகப் பாராட்டப்பட்டார்.

சிமோன் பைல்ஸ் உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக தனது குறிப்பிடத்தக்க நிலையைப் பயன்படுத்தி, மனநலம் குறித்த நீண்டகால உலகளாவிய உரையாடலைத் தூண்டினார். அவரது செல்வாக்கு விளையாட்டுத் துறைக்கு அப்பால் நீண்டுள்ளது

கடந்த செப்டம்பரில், 24 வயதான பைல்ஸ்  2021 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராகப்  ரைம்மால்  பெயரிடப்பட்டார்,

No comments: