Tuesday, December 28, 2021

பண்டிகைகால பரபரப்பு

கிறிஸ்மஸ், ஆங்கிலப் புது வருடம், தைத் திருநாள் ஆகிய  மூன்று பண்டிகள் வரிசைகட்டிக் காத்திருக்கின்றன. தொடர்ச்சியாக மூன்று பண்டிகைஅகள் வருவதனால்  சனக் கூட்டம் கட்டுக்கடங்காமல்  இருக்கும். மலிவு விலையில் பொருட்களை வாங்க கூட்டம் அலை மோதுவது வாடிக்கை. கொரோனா அச்சம் காரணமாக அடக்கப்பட்டிருந்தவர்கள் வீதியில் இறங்கத் தயாராகி விட்டார்கள். கிற்ஸ்தவர்கலும் இந்துக்களும்  கொண்டாட்டத்துகுத் தயாராகிவிட்டார்கள்.

ஆனால்,  முன்னரை ப்ன்று கண்டபடி திரிய முடியாது. சுகாதார நடைமுறைகளைக் கண்டிப்பகக் கடைபிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

  நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு நடெங்கும்  விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

\ விசேட கடமைகளுக்காக பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

போக்குவரத்தை கட்டுப்படுத்த, சுகாராத வழிமுறைகளை நடைமுறைப்படுத்த, மோசடியில் ஈடுபடும் வியாபாரிகளின் செயற்பாடுகள் மற்றும் முடிச்சுமாறிகளின்  தொல்லை என்பன அதிகரிக்கும்.

கிறிஸ்துமஸ்,புதுவருட காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங் கம் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் காலங்கலில் கொரொனா   தொற்றாளர்களின் தொகை கடந்த காலங்கலில் அதிகரித்தது.   ஒமக்ரோன் எனும் புதியவகை தொற்று மிக வேகமாக  உலகை  ஆக்கிரமிக்கிறது. கணுக்குத் தெரியாத  எதற்கும் கட்டுப்படாத நோய்த்தொற்று என்பதை ப்லர் அடிகடி மறந்து விடுகின்றன. கொண்டாட்ட நாட்களி விதி மீறல்கள் அதிகளவில் நடைபெற வாய்ப்பு உள்ளது.

  நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வருடங்களின் அறிக்கைகளுக்கமைய, டிசம்பர் மாத கடைசி இரு வாரங்களும் நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகம் பதிவாகும் காலமாகும்.

இதன் காரணமாக போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில்கொரோனா அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதால் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும்.   தீபாவளி, கிறிஸ்துமஸ்  தைப்பொங்கல் என பண்டிகைகள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தில் மக்கள் பொது இடங்களில் பண்டிகைகளின் பெயரால் கூடுகிற சூழல் ஏற்படும். இது கொரோனா பரவல் எழுச்சி பெற வாய்ப்பு ஆகி விடலாம்.ற்போதைய சூழலை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடக்கூடாது. தொற்றுநோய் இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது, நாம் கவனமாக இல்லாவிட்டால், விரும்பத்தகாத நிலைமை ஏற்பட்டு விடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

பண்டிகை காலத்திலும், திருமண காலத்திலும் தொற்று பரவல் எழுச்சி பெறும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே இந்த மாதத்திலும், வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

கூட்டம் கூடுகிற இடங்களுக்கு செல்லாதீர்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள். வீடுகளிலேயே இருங்கள். பண்டிகைகளை வீடுகளிலேயே கொண்டாடுங்கள்.

  பண்டிகைக் காலத்தில் மக்கள் கூட்டமாக வெளியில் நடமாடுவது அவதானிக்கப்படுவதனால் அவ்வாறான இடங்களிற்கு செல்லும் போது சுகாதார பாதுகாப்புடன் செயற்பட்டு கொரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக பொது மக்களை மிகவும் அவதானத்துடன் செயற்பட வெண்டும்.

எனவே மக்கள் இவ் விசேட பண்டிகை காலங்களில் சனநெரிசல் அதிகமான இடங்கள் மற்றும் ஆலயங்கள் போன்றவற்றிற்கு செல்வதை இயன்றளவு தவிர்த்து வீட்டிலிருந்தவாறே தத்தமது குடும்பத்தாருடன் மத வழிபாடுகளில் ஈடுபடுமாறும், அவசர தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்வது சாலச் சிறந்ததாக அமையுமெனவும், அவ்வாறு செல்லும் போது கண்டிப்பாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றல் வேண்டும்.

இம்முறையும் எளிமையான முறையில் பண்டிகைகளை பொதுமக்கள் கொண்டாடுவதுதான் கொரோனா தொற்றை குறைத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என சுகாதார துறையினர் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

கொரோனா தொற்றினை நமது இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்பதற்கு ஒவ்வொரு தனி மனிதரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி குறைவடைந்துவரும் கொரோனா பரவலை முற்றாக இல்லாதொழிப்பதோடு, சுதாதார துறையினரின் அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளிற்கு அமைவாக தங்களது நாளாந்த கருமங்களை ஆற்ற வேண்டும்.

No comments: