அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு 32வது வயதில் அறிமுகமாகி 2வது இன்னிங்சில் இங்கிலாந்தை 68 ஓட்டங்களுக்குச் சுருட்டிய ஸ்காட் போலண்ட் அவுஸ்திரேலிய ஆதி மண்ணின் மைந்தர்களான பூர்வக்குடியினத்தைச் சேர்ந்தவர். 4 ஓவர்கள் பந்தி வீசி 7 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வரலாறு படைத்தார்.
ஜேசன் கில்லஸ்பிக்குப்
பிறகு
அவுஸ்திரேலியா
அபார்ஜினல்
என்று
அழைக்கப்படும்
பூர்வக்குடி
இனத்தைச்
சேர்ந்த
போலண்ட்
மண்ணின்
மைந்தனாக
மெல்போர்னில்
டெஸ்ட்
அறிமுகம்
கண்டு
அசத்தியுள்ளார்.
இவர்
ஒருநாள்
சர்வதேச
போட்டியில்
ஏற்கெனவே
அவு016-ல்
அறிமுகமானார்.
அதன் பிறகு
ரி20
அறிமுகப்
போட்டியிலும்
ஆடினார்.
ஆனால்
டெஸ்ட்டில்
இப்போதுதான்
முதல்
முறையக
அரிமுகமானார்.
பிரசித்தி பெற்ற
பார்க்டேல்
கிரிக்கெட்
கிளப்புக்காக
6 வயதிலேயே
யு௧2
கிரிக்கெட்
போட்டியில்
ஆடியவர்.
அப்படியே
வளர்ந்து
விக்டோரியா
பிரீமியர்
கிரிக்கெட்
கிளப்பில்
16 வயதில்
இணைந்தார்.
பாப் ஹாலண்ட்
என்ற
ஒரு
லெக்
ஸ்பின்னர்
சிட்னி
ஸ்பெஷலிஸ்டோ
அதே
போல்
போலண்ட்
மெல்போர்ன்
ஸ்பெஷலிஸ்ட்.
மெல்போர்ன்
பொதுவாக
வேகப்பந்து
வீச்சுக்கு
ஒரு
சுடுகாடுதான்.
ஆனால்
போலண்டுக்கு
மட்டும்
இங்கு
பந்துகள்
பேசும்.
சமீபத்தில்
கூட
நியூ
சவுத்
வேல்ஸ்
அணிக்கு
எதிரான
கவுண்ட்டி
ஷெஃபீல்ட்
ஷீல்ட்
போட்டியில்
3/33, 5/56 என்று விக்கெட்டுகளைக் குவித்தார்.
முதல்
தர
கிரிக்கெட்டில்
272 விக்கெட்டுகளை
இதற்கு
முன்
எடுத்துள்ளார்.
பெரும்பாலான
விக்கெட்டுகள்
மெல்போர்னில்தான்.
இவரை கடந்த
ஆஷஸ்
டெஸ்ட்
போட்டியில்
அடிலெய்டில்
பாட்
கமின்ஸ்
இல்லாததால்
அணிக்கு
அழைத்தனர்.
விக்டோரியா
ரசிகர்களால்
இவர்
பெரிதும்
பாராட்டப்பட்டார்,
காரணம்,
ஷேன்
வார்ன்,
மறைந்த
டீன்
ஜோன்ஸ்,
மற்றும்
மெர்வ்
ஹியூஸ்
ஆகியோர்
இந்த
மண்ணிலிருந்துதான்
அவுஸ்திரேலியாவுக்கு
ஆடியுள்ளனர்.
அவுஸ்திரேலிய வேகப்பந்து
வீச்சு
இவரது
வருகையின்
மூலம்
மேலும்
பலம்பெற்றுள்ளது,
ஏற்கெனவே
மிட்செல்
ஸ்டார்க்,
ஜோஷ்
ஹேசில்வுட்,
பாட்
கமின்ஸ்,
இப்போது
ஜை
ரிச்சர்ட்சன்,
கேமரூன்
கிரீன்,
மைக்கேல்
நேசர்
என்று
சேர்ந்து
கொண்டே
போகிறது.
போலண்ட் டெஸ்ட் அறிமுகமானதை சக பூர்வக்குடி வீரர் ஜேசன் கில்லஸ்பி, ‘பூர்வக்குடி ஆஸ்திரேலியாவுக்கு இது பெருமைமிக்க நாள்’ என்று கொண்டாடுகிறார். போலண்டை இப்போது அவுஸ்திரேலியாவே கொண்டாடி வருகிறது.
No comments:
Post a Comment