Saturday, January 8, 2022

2022 உலகின் முக்கியமான விளையாட்டுகள்


 டோக்கியோ ஒலிம்பிக், ரி20 உலகக் கிண்ணம், யூரோ கிண்ணம் , கோப்பா அமெரிக்கா ஆகிய போட்டிகள்   2021 ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெற்றன. 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள போட்டிகளின் விபரம்

ஜனவரி  : 1 முதல் 14 வரை , டக்கார் போட்டி  [பாலைவன கார்] , சவுதி அரேபியா

ஜனவரி : 9 முதல் பெப்ரவரி  6 வரை , ஆப்பிரிக்கா நேஷன்ஸ் கிண்ணப் போட்டி [உதைபந்தாட்டம்]   மரூன்

ஜனவரி 14    .சி.சி. U-19 உலகக் கிண்ணப் போட்டி  மேற்கி இந்தியத் தீவுகள்.

ஜனவரி 17முதல் 30 வரை , அவுஸ்திரேலிய ஓபன், மெல்போர்ன், அவுஸ்திரேலியா

ஜனவரி முதல் 18  23 வரை , நான்கு கண்டங்களின் ஃபிகர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப், தாலின், எஸ்டோனியா 

ஜனவரி 20‍ முதல். 6 வரை AFC மகளிர் உதைபந்தாட்ட  ஆசியக் கிண்ணப் போட்டி   , இந்தியா

பிப்ரவரி   4‍ முதல் 20 வரை , ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டு, பீஜிஜிங், சீனா

மார்ச் 3  முதல் 6 வரை, உலக ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப், ஹமர், நோர்வே

மார்ச் : 4 முதல் 13 வரை-, பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டு, பீஜிங், சீனா

மார்ச். 18-20, உலக தடகள இன்டோர் சாம்பியன்ஷிப், பெல்கிரேட், செர்பியா

மார்ச். 18 முதல் 20 வரை , உலக ஷார்ட் டிராக் ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப், மாண்ட்ரீல், கனடா 

மார்ச். 21-முதல் 27 வரை உலக ஃபிகர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப், மாண்ட்பெல்லியர், பிரான்ஸ்

ஏப். 16‍  முதல் மே 2 வரை , உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப், ஷெஃபீல்ட், பிரிட்டன்

மே 13 முதல் 29 வரை, 19வது FINA உலக சாம்பியன்ஷிப், ஃபுகுவோகா, ஜப்பான்

மே 22 முதல் ஜூன். 5 வரை, பிரெஞ்ச் ஓபன், பாரிஸ், பிரான்ஸ்

ஜூன். 26‍ முதல் ஜூலை 7 வரை , 31 கோடைகாலப் பல்கலைக்கழகம், செங்டு, சீனா

ஜூன் 27 முதல் -ஜூலை 10 வரை , விம்பிள்டன், லண்டன், பிரிட்டன்

ஜூலை 15 முதல் 24 வரை, உலக தடகள சாம்பியன்ஷிப், ஓரிகான், அமெரிக்கா

ஜூலை 28 முதல்ஆகஸ்ட். 8 வரை, காமன்வெல்த் விளையாட்டு, பர்மிங்காம், பிரிட்டன்

ஜூலை 30, உலக தடகள ஷாங்காய் டயமண்ட் லீக், ஷாங்காய், சீனா

ஆகஸ்ட் 6, உலக தடகள ஷென்சென் டயமண்ட் லீக், ஷென்சென், சீனா

ஆகஸ்ட் 21 முதல் 28 வரை, BWF உலக சாம்பியன்ஷிப், ஜப்பான்

ஆகஸ்ட் 26‍ முதல் செப். 11 வரை, FIVB ஆண்கள் உலக சம்பியன்ஷிப், ரஷ்யா

ஆகஸ்ட் 29‍ முதல் செப்.   11 வரை யு.எஸ். ஓபன் டென்னிஸ், நியூயார்க், அமெரிக்கா

செப். 10-25, 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஹாங்சோ, சீனா

செப்டம்பர் 22‍முதல் அக். 1 வரை, பெண்கள் கூடைப்பந்து உலகக்  கிண்ணம், அவுஸ்திரேலியா

செப்டம்பர் 23-அக். 15, FIVB மகளிர் உலக சாம்பியன்ஷிப், நெதர்லாந்து/போலந்து

அக்டோபர் 29-நவ. 6, உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப், லிவர்பூல், பிரிட்டன்

நவம்பர் 13, உலக தடகள அரை மரத்தன் சாம்பியன்ஷிப், யாங்சூ, சீனா

நவம்பர் 21-டிச. 18, FIFA உலகக் கிண்ண உதைபந்தாட்டம், கட்டார்.

டிச. 20-28, 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், சாந்தூ, சீனா

No comments: