8 - 21 பெப்ரவரி
சீசனின் முதல்
டென்னிஸ்
கிராண்ட்ஸ்லாம்
அவுஸ்திரேலியன்
ஓபன்,
கோவிட்
-19 தொற்றுநோயால்
மூன்று
வாரங்கள்
பின்னுக்குத்
தள்ளப்பட்ட
பின்னர்
பெப்ரவரியில்
மெல்போர்னில்
நடைபெற்றது.
17 ஏப்ரல் முதல் மே 3 வரை
உலக ஸ்னூக்கர்
சாம்பியன்ஷிப்
போட்டி
நடைபெற்றது.
29 மே
யூரோ கிண்ணப்
போட்டி
கோவிட்-19 காரணமா
2020 சாம்பியன்ஸ்
லீக் போட்டி நடைபெறவில்லை.
2021 இல்
துருக்கி
தலைநகரில்
நடைபெற்றது.
11 ஜூன் முதல் 10 ஜூலை
வரை
தென் அமெரிக்க
நாடுகள்
தங்களின்
சாம்பியன்ஷிப்பான கோபா அமெரிக்காவை உதைபந்தாட்டப் போட்டி.
நடைபெற்றது.
2020 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப்
போட்டிகள்,
அலுவல்
முறையில்
32வது
ஒலிம்பியாட்
விளையாட்டுகள்,
டோக்யோவில் 2021 ஜூலை 23 முதல்
ஓகஸ்ட்
8 வரை
நடைபெற்றது.
2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்,
[பராலிம்பிக்]
இப்போட்டிகள்
ஜப்பான்
நாட்டின்
டோக்கியோ
நகரத்தில்
24 ஆகஸ்டு 2021 முதல்
5 செப்டம்பர்
2021 வரை
நடைபெற்றது.
No comments:
Post a Comment