பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கு பற்றுவதற்கா 225 பேர் கொண்ட பட்டியலை திங்களன்று அமெரிக்கா வெளியிட்டது. ஷான் ஒயிட், லிண்ட்சே ஜாகோபெலிஸ் ஸ்னோபோர்டிங்கில், கேட்டி உஹ்லேண்டர் , ஜான் ஷஸ்டர் கர்லிங் ஆகிய நன்கு வீரர்கள் ஐந்தாவது தடவையாக குளிர்கால ஒலிம்பிக்கில் பங்குபற்ற உள்ளனர். 115 ஆண்களும் 107 பெண்களும் உள்ள இது இரண்டாவது பெரிய குழுவாகும்.
பெரும்பாலான விளையாட்டு
வீரர்கள்
ஏற்கனவே
ஒலிம்பிக்
அணிக்கு
அந்தந்த
விளையாட்டுகளால்
பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க
ஒலிம்பிக்
மற்றும்
பாராலிம்பிக்
கமிட்டியின்
அறிவிப்பு
அவர்களின்
இடங்களை
அதிகாரப்பூர்வமாக்குகிறது.
அமெரிக்க தடகள
வீரர்களில்
ஐம்பத்து
நான்கு
பேர்
அறிமுகமாகிறார்கள்.
முன்னாள்
வீரர்களில்
18 பேர்
ஏற்கனவே
பதக்கங்களை
வென்றுள்ளனர்.
நெதர்லாந்தின்
ஸ்பீட்ஸ்கேட்டர்
ஐரீன்
வுஸ்டுடன்
இணைந்து
நான்கு
தனித்தனி
குளிர்கால
ஒலிம்பிக்கில்
தனிநபர்
தங்கப்
பதக்கங்களை
வென்ற
இரண்டாவது
வீரராகமாறக்கூடிய
ஒயிட்
இதில்
அடங்குவார்.
மைக்கேலா ஷிஃப்ரின் இரண்டு தங்கப் பதக்கங்களுடன் பீஜிங்கிற்கு வசெல்கிகிறார். அவர் இன்னும் த்ங்கம் வென்றால், அமெரிக்க ஆல்பைன் பனிச்சறுக்கு வீரர்களுக்காக டெட் லிஜெட்டி மற்றும் ஆண்ட்ரியா மீட்-லாரன்ஸ் ஆகியோருடன் இணைவார்.
No comments:
Post a Comment