பெப்ரவரி 4 அசோக் டிண்டா அனைத்து
வகையான
கிரிக்கெட்டில்
இருந்தும்
ஓய்வு
பெறுவதாக
அறிவித்தார்
17 நமன் ஓஜா அனைத்து வகையான
கிரிக்கெட்டில்
இருந்து
ஓய்வு
பெறுவதாக
அறிவித்தார்
19 தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு
பிளெசிஸ்
டெஸ்ட்
கிரிக்கெட்டில்
இருந்து ஓய்வு பெற்றார்.
20 இலங்கை வேகப்பந்து வீச்சாளர்
தம்மிக்க
பிரசாத்
சர்வதேச
கிரிக்கெட்டில்
இருந்து
ஓய்வு
பெறுவதாக
அறிவித்துள்ளார்
ஆர். வினய்
குமார்
அனைத்து
வகையான கிரிக்கெட்டின் அனைத்து
வடிவங்களில்
இருந்தும்
ஓய்வு
பெறுவதாக
அறிவித்தார்
மே மாதம்
4 இலங்கை
ஆல்ரவுண்டர்
திசர
பெரேரா
ஓய்வு அறிவித்தார்
ஆடி 12 பங்களதேஷ் ஆல்ரவுண்டர்
மஹ்முதுல்லா
டெஸ்ட்
கிரிக்கெட்டில்
இருந்து
ஓய்வு
பெறுவதாக
அறிவித்தார்..
புரட்டாசி 2இலங்கை
பந்துவீச்சு
ஆல்ரவுண்டர்
இசுரு
உதான
சர்வதேச
கிரிக்கெட்டில்
இருந்து
ஓய்வு
பெற்றார்.
செப்ரெம்பர் 1 டேல்
ஸ்டெய்ன்
அனைத்து
வகையான
கிரிக்கெட்டிலிருந்தும்
ஓய்வு
பெறுவதாக
அறிவித்தார்.
15 அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும்
ஓய்வு
பெறுவதாக
ஸிம்பாப்வேயின்
பிரெண்டன்
டெய்லர்
சர்வதேச
கிரிக்கெட்டில்
இருந்து
ஓய்வு
பெறுவதாக
அறிவித்தார்.
28 இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
No comments:
Post a Comment