இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், வைஷாலி விஸ்வேஸ்வரன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். தமிழ்நாட்டு நடிகை தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
புதுச்சேரி உள்நாட்டு
கிரிக்கெட்
அணியின்
கப்டன்
ரோகித்
தாமோதரனுக்கும்
ஐஸ்வர்யாவுக்கும்
கடந்த
ஜூன்
27 ஆம்
திகதி
திருமணம்
நடந்தது.
மணமகள்
பிரபல
இயக்குனர்
ஷங்கரின்
மகள்
இந்திய கிரிக்கெட்
அணியின்
வேகப்பந்து
வீச்சாளர்
ஜஸ்பிரித்
பும்ராவுக்கும்,
விளையாட்டு
தொகுப்பாளினி
சஞ்சனா
கணேசனுக்கும்
கடந்த
மார்ச்
15ஆம்
திகதி
திருமணம்
நடைபெற்றத.
இந்திய கிரிக்கெட்
வீரர்
ஜெய்தேவ்
உனத்கட்
தனது
திருமணத்தை
சமூக
வலைதளங்களில்
அறிவித்துள்ளார்.
இந்தியன்
பிரீமியர்
லீக்கில்
(ஐபிஎல்)
ராஜஸ்தான்
ராயல்ஸ்
அணிக்காக
விளையாடி
வரும்
இவர்
பெப்ரவரி
2ஆம்
திகதி
குஜராத்தில்
ஒரு
தனியார்
விழாவில்
திருமணம்
செய்து
கொண்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
அணியின்
மற்றொரு
சூப்பர்
ஸ்டார்
ராகு
ல்
தேவடியாவுக்கும்
ரிதி
பன்னுவுக்கும்
நவம்பர்
29ஆம்
திகதி
திருமணம்
நடைபெற்றது.
இந்த
ஆண்டு
பிப்ரவரி
மாதம்
இந்த
ஜோடிக்கு
நிச்சயதார்த்தம்
நடந்தது.ப்ரவரி
16 அன்று
திருமணம்
செய்து
கொண்டனர்.
இந்தியாவின் சிவம் துபேக்கும் அவரது காதலி அஞ்சு கானுக்கும் ஜூலை 16ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் துபே, தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
No comments:
Post a Comment