மகளிர் ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து விளையாடியபோது விக்கெர் கீப்பர் மேரி வால்ட்ரான், வித்தியாசமான ஹெல்மெட், ஹேர்ஸ்டைலுடன் விளையாடிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.
கிறிக்கெற் விக்கெர்கீப்பர்கள் வழ்மையாக அணியும் தலைக் கவசத்துக்குப் பதிலாக அமெரிக்க பேஃஸ்போல் வீரர்கள் பயன்படுத்தும் தலிக்கவசம் அணிந்திருந்தார். இதனால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர். கடந்தாண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போதும் மேரி வால்ட்ரான் தே தலைக் கவசத்தை அணிந்திருந்தார், வடிவேலின் படத்துடன் மேரி வால்ட்ரானின் படத்தை இனைத்து மீம்ஸ்கள் பதிவிடபப்டுகின்றன.
No comments:
Post a Comment