Thursday, February 16, 2023

கோடிகளில் விலைபோன வீராங்கனைகள்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை  இன்று குஜராத் ஜெயண்ட்ஸ், யுபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என 5 முக்கிய அணிகளுக்கான மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தை மும்பையில் 13 ஆம் திகதி நடத்தியது.   கோடிகளில் ஏலத்தில் விற்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல் 

  மிகவும் விலையுயர்ந்த வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ரூ. 3.4 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

 அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை அட்டவணையாக இங்கே காணலாம்.

 

WPL ஏலம் 2023 வீரர்கள் பட்டியல் ஏல விலை ஏலம் எடுத்த அணி

ஸ்மிருதி மந்தனா ரூ 3.4 கோடி ஆர்சிபி

நாட் ஸ்கிவர் ரூ 3.2 கோடி UP வாரியர்ஸ்

ஆஷ்லே கார்டனர் ரூ 3.2 கோடி குஜராத் ஜெயண்ட்ஸ்

ரேணுகா சிங் ரூ 1.5 கோடி ஆர்சிபி

தீப்தி சர்மா ரூ 2.6 கோடி UP வாரியர்ஸ்

ஹர்மன்ப்ரீத் கவுர் ரூ 1.6 கோடி மும்பை இந்தியன்ஸ்

சோஃபி டெவின் ரூ 50 லட்சம் ஆர்சிபி

எல்லிஸ் பெர்ரி ரூ 1.7 கோடி ஆர்சிபி

சோஃபி எக்லெஸ்டோன் ரூ 1.8 கோடி UP வாரியர்ஸ்

பெத் மூனி ரூ 2 கோடி குஜராத் ஜெயண்ட்ஸ்

தாலியா மெக்ராத் ரூ 1.4 கோடி மும்பை இந்தியன்ஸ்

ஷப்னிம் இஸ்மாயில் ரூ 1 கோடி UP வாரியர்ஸ்

அமெலியா கெர் ரூ 1 கோடி மும்பை இந்தியன்ஸ்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரூ 2.2 கோடி டெல்லி தலைநகரங்கள்

ஷஃபாலி வர்மா ரூ 2.0 கோடி டெல்லி தலைநகரங்கள்

சோபியா டங்க்லி ரூ.60 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்

மெக் லானிங் ரூ 50 லட்சம் டெல்லி தலைநகரங்கள்

பூஜா வஸ்த்ரகா ரூ 1.9 கோடி மும்பை இந்தியன்ஸ்

அன்னாபெல் சதர்லேண்ட் ரூ 70 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்

டீன்ட்ரா டாட்டின் ரூ 60 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்

ஹர்லீன் தியோல் ரூ.40 லட்சம் குஜராத் ஜெயண்ட்ஸ்

ரிச்சா கோஷ் ரூ 1.9 கோடி ஆர்சிபி

யாஸ்திகா பாட்டியா ரூ 1.5 கோடி மும்பை இந்தியன்ஸ்

அலிசா ஹீலி ரூ 70 லட்சம் UP வாரியர்ஸ்

எந்தெந்த வீராங்கனைகள் எத்தனை கோடிக்கு ஏலம்..? முழு பட்டியல் இதோ:

மும்பை இந்தியன்ஸ்:

ஹர்மன்ப்ரீத் கவுர் – ரூ. 1.8 கோடி

நாட் ஸ்கிவர்-பிரண்ட் (ENG) - ரூ. 3.2 கோடி

அமெலியா கெர் (NZ) – ரூ. 1 கோடி

பூஜா வஸ்த்ரகர் - ரூ 1.9 கோடி

யாஸ்திகா பாட்டியா - ரூ 1.5 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஸ்மிருதி மந்தனா - ரூ 3.4 கோடி

 

சோஃபி டெவின் (NZ) - ரூ 50 லட்சம்

எல்லிஸ் பெர்ரி (AUS) – ரூ. 1.7 கோடி

ரேணுகா சிங் – ரூ. 1.5 கோடி

ரிச்சா கோஷ் - ரூ. 1.9 கோடி

UP வாரியர்ஸ்

சோஃபி எக்லெஸ்டோன் (ENG) - ரூ. 1.8 கோடி

தீப்தி சர்மா – ரூ. 2.6 கோடி

தஹ்லியா மெக்ராத் (AUS) – ரூ. 1.4 கோடி

ஷப்னிம் இஸ்மாயில் (SA) – ரூ. 1 கோடி

அலிசா ஹீலி (AUS) - ரூ 70 லட்சம்

அஞ்சலி சர்வானி - ரூ 55 லட்சம்

ராஜேஸ்வரி கயக்வாட் - ரூ 40 லட்சம்

ஸ்வேதா செஹ்ராவத் - ரூ 40 லட்சம்

பார்ஷவி சோப்ரா - ரூ 10 லட்சம்

எஸ் யாசஸ்ரீ - ரூ 10 லட்சம்

குஜராத் ஜெயண்ட்ஸ்

ஆஸ்லே கார்ட்னர் (AUS) – ரூ. 3.2 கோடி

பெத் மூனி (AUS) – ரூ. 2 கோடி

சோபியா டன்க்லே (ENG) - ரூ. 60 லட்சம்

சினே ராணா - ரூ 75 லட்சம்

அன்னாபெல் சதர்லேண்ட் (AUS) - ரூ 70 லட்சம்

டியான்ட்ரா டாட்டின் (WI) - ரூ 60 லட்சம்

ஹர்லீன் தியோல் - ரூ 40 லட்சம்

டெல்லி கேபிடல்ஸ்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ரூ. 2.2 கோடி

மெக் லானிங் (AUS) – ரூ. 1.1 கோடி

ஷஃபாலி வர்மா - ரூ. 2 கோடி

டைட்டாஸ் சாது - ரூ 25 லட்சம்

ராதா யாதவ் - ரூ 40 லட்சம்

ஷிகா பாண்டே - ரூ 60 லட்சம்

மரிசானே கப் (SA) - ரூ 1.5 கோடி

விற்கப்படாத வீராங்கனைகள்:

ஹெய்லி மேத்யூஸ் (WI)

சுசி பேட்ஸ் (NZ)

டாஸ்மின் பிரிட்ஸ் (SA)

லாரா வோல்வார்ட் (SA)

டாம்சின் பியூமண்ட் (ENG)

No comments: