இலங்கைக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 9 விக்கெட்டுகள் ஆட்டமிழக்காது 175* ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் அதிரடி வெற்றிக்கு வித்திட்ட ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் வாயிலாக 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 150+ ஓட்டங்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்தார்.
துடுப்பாட்டம்,பந்து வீச்சு, களத்தடுப்பு என மூன்று துறையிலும் அபாரமாக செயல்பட்டு வரும் இவர் இந்தியாவின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக ஜொலிக்கிறார். இதன் காரணமாக இவரை “ராக் ஸ்டார் ரவீந்திர ஜடேஜா” மற்றும் “சர் ரவீந்திர ஜடேஜா” போன்ற பெயர்களில் கிரிக்கெட் வல்லுநர்களும் ஜாம்பவான்களும் ரசிகர்களும் அழைத்து வருகிறார்கள். இதில் சமீபத்தில் மாரடைப்பால் மறைந்த ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வோன் அவருக்கு ராக்ஸ்டார் எனும் பெயரை கொடுத்தார் என்பது சிலருக்கு தெரியாது. ஷேன் வார்னே கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கப்டனாக செயல்பட்டார். அந்த சமயத்தில் மலேசியாவில் நடந்த ஐசிசி அண்டர்-19 உலகக் கிண்ணப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அந்த அணியில் இப்போது போலவே ஒரு ஆல்ரவுண்டராக அசத்திய ரவீந்திர ஜடேஜா அதன் பின் நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
அந்த ஐபிஎல்
தொடருக்கு
முன்பாக
நடந்த
பயிற்சியின்
போது
ரவீந்திர
ஜடேஜாவை
பார்த்த
ஷேன்
வோன்
இவரிடம்
நிச்சயமாக
திறமை
உள்ளது
என்பதை
கணித்து
ராஜஸ்தான்
அணியில்
விளையாடும்
வாய்ப்பை
வழங்கினார்.
இலங்கை அணி
ஒட்டுமொத்தமாக
ஜடேஜாவின்
ஸ்கோரை
முதல்
இன்னிங்சில்
எட்டவில்லை.
174 ஓட்டங்களில்
ஆட்டமிழந்தது.
ஜடேஜா மூன்று
இணைபாட்டங்களில்
சதம்
கடந்தார்.
பண்ண்டுசன்
104 ஓட்டங்கள்
ஜடேஜா
35 ஓட்டங்கள்.
அஸ்வினுடன்
130 ஓட்டங்கள்
ஜடேஜா
65 ஓட்டங்கள்.
முஹமட்
ஷமியுடன்
103 ஓட்டங்கள் ஜடேஜா
71 ஓட்டங்கள்.
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட 97 ஓட்டங்களில் ஆட்டமிழது சதத்தைத் தவறவிட்டார்.முன்னதாக இதே போல் சதத்தைத் தவறவிட்டார். 92,97,91,96 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார்.
இலங்கைக்கு 300 ஆஅவ்து
டெஸ்ட்
போட்டி.கோலிக்கு
100 ஆவது
டெஸ்ட்
போட்டி
2019 ஆம்
ஆண்டு
நியூஸிலாந்துக்கு
எதிராக
136 ஓட்டங்கள்
அடித்தபின்னர்
833 நாட்களில்
242 ஓட்டங்கள்
அடித்த
கோலி
சதம்
அடிக்கவில்லை.
கோலி
8000 ஓட்டங்களைக்
கடந்தார்.
55/56 ஆம் ஆண்டு இந்திய அணித்தலைவர் பாலி உம்கர் கப்டனாகிமுதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் 27ஓட்டங்களால் நியூஸிலாந்தை வென்றார். அதன் பின்னர் முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்சால் வெற்றி பெற்றார் ரோஹித் சர்மா.
No comments:
Post a Comment