உதைபந்தாட்ட வரலாற்றில் முதன் முதலாக மூன்று நாடுகள் இணைந்து உலகக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டியை நடத்துகின்றன.
2026ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற உள்ளது. போட்டிகள் நடைபெறும் மையதானங்கள் மைதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 11 மைதானங்கள் அமெரிக்காவிலும், மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளில் தலா மூன்று மைதானங்களும் தேர்வு அஎய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் நியூயார்க்கின் மெட்லைஃப் ஸ்டேடியம், லாஸ் ஏஞ்சல்சின் SoFi , டல்லாஸ்சின் AT&T, சான் பிரான்சிஸ்கோவின் லெவி , மியாமியின் ஹார்ட் ராக்; அட்லாண்டாவின் மெர்சிடிஸ்பென்ஸ், சியாட்டிலின் லுமன் ஃபீல்ட், ஹூஸ்டனின் NRG, பிலடெல்பியாவின் லிங்கன் பினான்சியல் பீல்ட், கன்சாஸ் சிட்டியின் , மிசோரி அரோஹெட், மற்றும் பாஸ்டனின் ஜில்லட் ஆகிய 11 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மெக்சிகோவைவில் வாடலஜாரா நகரில் உள்ள எஸ்டாடியோ அக்ரோன், மான்டேரியாவின் எஸ்டாடியோ பிபிவிஏ பான்கோமர், மெக்ஸிகோ சிட்டியின் எஸ்டாடியோ அஸ்டெக மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. மெக்சிகோவில் 10 போட்டிகள் நடத்தப்படுகின்றன அஸ்டெக மைதானத்தில் ஏற்கெனவே 1970 , 1986ல் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்கள் நடத்தப்பட்டுள்ளன. மூன்றாவது முறையாக உலகக் கோப்பை போட்டி நடைபெறும் முதல் மைதானம் என்ற பெருமையை அஸ்டெக பெறுகிறது.
கனடாவின் டொராண்டடா, வான்கூவரில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மெக்சிகோவைப் போலவே கனடாவிலும் 10 பேட்டிகள் நடைபெறும். கனடாவில் முதல் முறையாக உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுகின்றன. முன்பு போல் அல்லாமல் அனைத்து மைதானங்களிலும் இயற்கை புல் தரையில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படுவதாக ஃபிபா அறிவித்துள்ளது.
80 போட்டிகளில் 60 போட்டிகளை அமெரிக்கா நடத்துகிறது. காலிறுத்திக்கு பின்னர் அனைத்து போட்டிகளும் அமெரிக்காவில் மட்டுமே நடைபெறுகின்றன. இதற்கு முன்னர் 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்டது. அமெரிக்காவில் நியூயார்க்கின் மெட்லைஃப் ஸ்டேடியம், லாஸ் ஏஞ்சல்சின் SoFi, டல்லாஸ்சின் AT&T, சான் பிரான்சிஸ்கோவின் லெவி , மியாமியின் ஹார்ட் ராக்; அட்லாண்டாவின் மெர்சிடிஸ்பென்ஸ், சியாட்டிலின் லுமன் ஃபீல்ட், ஹூஸ்டனின் NRG, பிலடெல்பியாவின் லிங்கன் பினான்சியல் பீல்ட், கன்சாஸ் சிட்டியின் , மிசோரி அரோஹெட், மற்றும் பாஸ்டனின் ஜில்லட் ஆகிய 11 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மெக்ஸிகோவில் குவாடலஜாரா நகரில் உள்ள எஸ்டாடியோ அக்ரோன், மான்டேரியாவின் எஸ்டாடியோ பிபிவிஏ பான்கோமர், மெக்ஸிகோ சிட்டியின் எஸ்டாடியோ அஸ்டெக ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. மெக்சிகோவில் 10 போட்டிகள் நடத்தப்படுகின்றன. கனடாவில் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முதன்
முதலாக நடைபெறுகிறது.
No comments:
Post a Comment