அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகியன இணைந்து நடத்தும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் தமிழைப் பூர்வீகமாகக்கொண்ட இரண்டு வீரர்கள் விளையாடுகிறார்கள். ஒருவர் அவுஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரரான
நிஷான் மத்யூ
வேலுப்பிள்ளை, இன்னொருவர் காங்கோ குடியரசு அணியில் இடம்
பெற்ற
சாமுவேல்
ஆல்பர்ட்
அலைன்
ஆர்கேட் முத்துசாமி
நிஷான் மத்யூ
வேலுப்பிள்ளை
(தமிழ்:
நிஷான்
வேலுப்பிள்ளை, அவுஸ்திரேலிய தொழில்முறை
உதைப்ந்தாட்ட வீரர் ஆவார்.
இவர்
மெல்போர்ன்
விக்டரி
,அவுஸ்திரேலிய
தேசிய
அணி
ஆகியவற்றுக்காக விளையாடுகிறார்.
ஆங்கிலோ-இந்தியரான அவரது தாயார் வழியாக இந்திய வேர்களையும், அவரது தந்தை வழியாக மலேசிய , இலங்கைத் தமிழ் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளார். அவர் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பிறந்து வளர்ந்தார்.
சாமுவேல் ஆல்பர்ட்
அலைன்
ஆர்கேட்
முத்துசாமி
காங்கோ
நாட்டு
தொழில்முறை உதைபந்தாட்ட வீரர்
ஆவார்.
இவர்
கிரீஸில்
உள்ள
அட்ரோமிட்டோஸ்
அணிக்காகவும்,
டிஆர்
காங்கோ
தேசிய
அணிக்காகவும்
தடுப்பு
நடுக்கள
வீரராக
விளையாடுகிறார்.
இந்தோ-குவாடலூப்பிய
தந்தைக்கும்
காங்கோ
நாட்டுத்
தாய்க்க
காங்கோ நாட்டுத்
தாய்க்கும்
பாரிஸில்
பிறந்த
இவர்,
லியோன்
,நான்டெஸ்
அணிகளில்
தனது
திறமைகளை
வளர்த்துக்
கொண்டார்.
2023 ஆப்பிரிக்க கோப்பை
நாடுகள்
போட்டி
உட்பட
சர்வதேசப்
போட்டிகளில்
டி.ஆர்.
காங்கோ
அணிக்காக
இவர்
விளையாடியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு
ஓகஸ்ட்
12 ஆம்
திகதி
பிறந்த
திமுத்தூசாமி,
பிரான்சின்
பரிஸ்
நகரில்,
காங்கோ
நாட்டைச்
சேர்ந்த
தாய்க்கும்,
தமிழ்
வம்சாவளியைச்
சேர்ந்த
இந்தோ-குவாடலூப்பிய
தந்தைக்கும்
மகனாகப்
பிறந்தார்.


No comments:
Post a Comment