காமன்வெல்த்
விளையாட்டுப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்காக போட்டியிடும் முதல் முஸ்லீம் பெண்
குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை
{26} பெற உள்ளார்.
57 கிலோகிராம் பிரிவில் எட்டு
அறிமுக வீரர்களில் ஒருவராக பங்கேற்பார்
என எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த்
விளையாட்டுப் பதக்கம் வென்ற கெய்ட்லின்
பார்க்கர், கேய் ஸ்காட் , கிறிஸ்டி
ஸ்காட் ஆகியோருடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச்
மாதம் தேர்ந்தெடுத்த
பிரிவில் டினா ரஹிமி அவுஸ்திரேலிய
சாம்பியனானார் மற்றும் 15-2 என்ற வெற்றி-தோல்வி
சாதனையைப் பெற்றுள்ளார்.
ஏழு ஆண் வீரர்களும், நான்கு பெண் வீராங்கனைகளும் காமன்வெல்த் போட்டியில் பங்குபற்றுவார்கள். அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான குத்துச்சண்டை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.
No comments:
Post a Comment