சென்னைக்கு எதிரான போட்டியில் லக்னோ 6 விக்கெட்களால் வெற்றி பெற்றாது. 210 எனும் இமாலய இலக்கை விரட்டி லக்னோ வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற லக்னோ அணியின்
கப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 15வது
சீசனின்
7வது
போட்டி
லக்னோ
சூப்பர்
ஜெயன்ட்ஸ்,
சென்னை
சூப்பர்
கிங்ஸ்
அணிகளுக்கு
இடையே . பிரபோர்ன் மைதானத்தில்
நடந்தது
சென்னை
அணியில்
டெவான்
கான்வே
விளையாடவில்லை.
அவருக்குப்
பதிலாக
மொயின்
அலி
சேர்க்கப்பட்டிருந்தார்.
இதனால்
டாப்
ஆர்டர்
மாற்றம்
செய்யப்பட்டது.
ருதுராஜ்
கெய்க்வாட்
உடன்
ராபின்
உத்தப்பா
அணியில்
ஓப்பனிங்கில்
இறங்கினார்.
முதல் போட்டியில்
டக்
அவுட்
ஆன
ருதுராஜ்
இந்தமுறையும்
ஏமாற்றம்
அளித்தார்.
ஆவேஷ்
கான்
வீசிய
மூன்றாவது
ஓவரில்
ஒரு
ஓட்டம்
மட்டுமே
எடுத்த
நிலையில்
ரன்
அவுட்
ஆனார்.
இதனால்
சென்னை
அணிக்கு
ஆரம்பமே
அதிர்ச்சியாக
இருந்தது.
எனினும்,
உத்தப்பா
உடன்
நட்சத்திர
வீரர்
மொயின்
அலி
இணைந்தார்..
இருவரும்
சேர்ந்து
பவர்பிளே
ஓவர்களை
துவம்சம்
செய்தனர்.
இதனால்
அணியின்
ஓட்ட
எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
அதேவேகத்தில்,
உத்தப்பா
அதிரடியாக
அரைசதம்
அடித்தார்.
அரைசதம்
கடந்த
வேகத்தில்
ரவி
பிஷ்னோய்
பந்து
வீச்சில்
ஆட்டமிழந்தார்.
35 ஒட்டங்கள் எடுத்த மொயின் அலியும் ஆவேஷ் கான் வேகத்தில் வீழ்ந்திட, இளம் வீரர் ஷிவம் துபே நம்பிக்கைஅயலிக்கும் வகையில் விளையாடினார். இதனால் ரன் ரேட் 10-க்கும் குறையாமலே சென்றது. ஒரு ரன்னில் அரைசதம் கடக்கும் வாய்ப்பை நழுவவிட்டு 49 ஓட்டங் களில் ஷிவம் துபே அவுட் ஆனாலும், அவருக்கு பிறகு அம்பதி ராயுடு மற்றும் தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியை தொடர்ந்தனர். தோனி வந்த முதல் இரண்டு பந்துகளிலேயே சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். இறுதி ஓவரில் ஆண்ட்ரு டை அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். எனினும், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்கள் சேர்த்தது.
தோனி 16 ஓட்டங்களுடன்
கடைசி
வரை
களத்தில்
நின்றார்.
லக்னோ
அணித்தரப்பில்
அதிகபட்சமாக
ரவி
பிஷ்னோய்,
ஆவேஷ்
கான்,
ஆண்ட்ரு
டை
ஆகியோர் தலா இரண்டு
விக்கெட்களை
வீழ்த்தினர்.
210 ஓட்டங்கள் இலக்கை துரத்திய
லக்னோ
சூப்பர்
ஜெயன்ட்ஸ்
அணி
ஒப்பனர்கள்
கேஎல்
ராகுல்,
குயிண்டன்
டி
காக்
இருவரும்
சிறப்பான
அடித்தளம்
அமைத்து
கொடுத்தனர்.
இருவரையும்
பிரிக்க
சென்னை
விரர்கள்
பல
முயற்சி
எடுத்து
பலனளிக்கவில்லை.
பிராவோவின்
முதல்
ஓவரிலேயே
டி
காக்
மொயின்
அலி
கைக்கே
பந்தை
அடித்தார்.
எளிதான
அந்தக்
கேட்சை
மொயின்
அலி
மிஸ்
செய்தார்.
இதேபோல்
மொயின்
அலி
ஓவரில்
கேஎல்
ராகுல்
பந்தை
தூக்கி
அடிக்க
முயற்சிப்பார்.
இந்தமுறை
துஷார்
தேஷ்பாண்டே
கேட்ச்சை
மிஸ்
செய்தார்.
இந்த
கண்டத்தில்
இருந்து
தப்பிய
லக்னோ
சென்னையை
வீழ்த்தியது.
இந்த வாய்ப்புகளை
பயன்படுத்தி
முதல்
விக்கெட்டுக்கு
இந்தக்
கூட்டணி
99 ஓட்டங்கள்
சேர்த்தது.
பார்ட்
டைம்
பவுலரான
பிரிட்டோரியஸே
இந்தக்
கூட்டணியை
பிரித்தார்.
முதல்
விக்கெட்டாக
அவர்
40 ஓட்டங்கள்
எடுத்திருந்த
கேஎல்
ராகுலை
வீழ்த்தினார். மனிஷ் பாண்டே
வந்த
வேகத்தில்
ஐந்து
ஓட்டங்களுடன்
சென்றார்.
எனினும்,
எவின்
லூயிஸ்
உடன்
இணைந்து
டி
காக்
தனது
அதிரடியை
தொடர்ந்தார்.
அரைசதம்
கடந்து
61 ஓட்டங்கள்
எடுத்திருந்த
அவரை
பிரிட்டோரியஸ்
அவுட்
ஆக்கினார்.
கடைசி இரண்டு ஓவர்களுக்கு 34 ஓட்டங்கள் அடிக்க வேண்டும். ஆயுஷ் பதோனி 19வது ஓவரை வீசிய ஷிவம் துபேவின் முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்டார். லூயிஸ் தன் பங்குக்கு நான்கு மற்றும் ஐந்தாவது பந்தில் பவுண்டரிகளும், கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தும் ஆட்டத்தின் விறுவிறுப்பை மேலும் அதிகரித்தார். இதனால் 6 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உருவானது.
இறுதி ஓவர்
முகேஷ்
சவுதிரியிடம்
ஒப்படைத்தார்
சென்னை
கேப்டன்
ஜடேஜா.
அவர்
முதல்
இரண்டு
பந்துகளையுமே
வொயிடாக
வீச,
அடுத்த
பந்தை
ஆயுஷ்
பதோனி
சிக்ஸ்
அடித்து
லக்னோ
வெற்றியை
உறுதி
செய்தார்.
இதன்மூலம்
19.3 ஓவர்களேயே
நிர்ணயிக்கப்பட்ட
இலக்கை
எட்டி
6 விக்கெட்
வித்தியாசத்தில்
லக்னோ
அணி
இந்த
சீசனில்
முதல்
வெற்றியை
பதிவு
செய்தது.
எவின்
லூயிஸ்
55 ரன்கள்
எடுத்து
கடைசி
வரை
அவுட்
ஆகாமல்
இருந்தார்.
சென்னை இதுவரை
நடந்த
தொடரில்
முதல்
இரண்டு
போட்டிகளில்
தோல்வி
அடைந்ததே
இல்லை.
இந்த
சீசனில்
முதல்
இரண்டு
போட்டிகளில்
தோல்வியடைந்ததையடுத்து.
லக்னோ அணிக்கு
எதிரான
ஆட்டத்தில்
எம்எஸ்
டோனி
புதிய
சாதனையை
நிகழ்த்தி
உள்ளார்.
அவர்
15-வது
ஓட்டத்தை
எடுத்த
போது
அனைத்து
வடிவிலான
20 ஓவர்
போட்டிகளிலும்
சேர்த்து
7 ஆயிரம்
ரன்னை
தொட்டார்.
இந்த
ரன்னை
எடுத்து
சாதனை
புரிந்த
6-வது
இந்திய
வீரர்
டோனி
ஆவார்.
விராட் கோலி
(10,326 ), ரோகித் சர்மா
(9,936 ), ஷிகர் தவான்
(8,818 ), ரெய்னா
(8,654 ), உத்தப்பா
(7,120 ) ஆகியோருடன் டோனி
இணைந்தார்.
டோனி
349 ஆட்டங்களில்
7,001 ஓட்டங்
எடுத்துள்ளார்.
ஐபில் தொடரில்
அதிக
விக்கெட்டுகள்
எடுத்த
மலிங்காவை
பின்னுக்கு
தள்ளி
முதல்
இடத்தை
பிராவோ
பிடித்துள்ளார்.
முதல்
5 இடத்தை
பிடித்த
வீரர்களில்
முதல்
இடத்தில்
பிராவோ
171 விக்கெட்டுகள்
2-வது
இடத்தில்
மலிங்கா
170 விக்கெட்டுகள்.
3-வது
இடத்தில்
அமித்
மிஸ்ரா
166 விக்கெட்டுகள்.
4-வது
இடத்தில்
பியூஸ்
சாவ்லா
157 விக்கெட்டுகள்.
ஹர்பஜன்
சிங்
150 விக்கெட்டுகளும்
எடுத்துள்ளனர்.
லக்னோ அணிக்கு
எதிரான
போட்டியில்
சென்னை
சூப்பர்
கிங்ஸ்
அணிக்கே
வெற்றி
வாய்ப்பு
அதிகமாக
இருந்தது.
சென்னை
அணியினர்
தவறவிட்ட
கேட்சுகளால்
சென்னை
அணி
தோல்வியை
தழுவியது.
மேலும்
19-வது
ஓவரில்
சிவம்
துபே
25 ஓட்டங்கள்
கள்
விட்டுக்கொடுத்ததாலும்
லக்னோ
அணி
எளிதாக
வெற்றி
பெற்றது.
லக்னோ அணி வீரர் லீவிஸ் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். அவர் 23 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த சீசனில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை லீவிஸ் பெறுகிறார்.
லக்னோ அணியின்
இளம்
வீரரை
அந்த
அணியின்
கேப்டன்
கேஎல்
ராகுல்
குட்டி
ஏபிடி
என
புகழாரம்
சூட்டியிருந்தார்.
அதற்கு
ஏற்றார்போல்
நேற்று
பதோனியின்
ஆட்டம்
இருந்தது.
இக்கட்டான
சூழலில்
குர்ணால்
பாண்ட்யாவுக்கு
பதிலாக
களமிறங்கிய
பதோனி
சிறப்பான
ஆட்டத்தை
வெளிப்படித்தினார்.
அவர்
லீவிஸ்-
உடன்
சேர்ந்து
ஆட்டத்தை
முடித்து
அணிக்கு
வெற்றி
தேடி
தந்தார்.
போட்டியின்
போது
பதோனி
அடித்த
ஒரு
சிக்சர்
சென்னை
அணியின்
ரசிகை
ஒருவரின்
தலையை
பதம்
பார்த்தது.
No comments:
Post a Comment