இந்திய ரி20 அணி கப்டன் ரோஹித் சர்மா நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் புதிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ரி20 கிரிக்கெட்டில் துவக்க
வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ரோகித் சர்மா அதிக முறை 100 ஓட்டக்கள் அடித்த இணைப்பாட்ட
வீரராக இடம்பிடித்துள்ளார். ல் ராகுலுடன்
இணைந்து முதல் விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள்
குவித்த ரோஹித் 13வது முறை மற்றொரு வீரருடன் இணைந்து 100 ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளார்.
இந்த வரிசையில் அவருக்கு அடுத்து பாபர் அசாம், மார்ட்டின்
கப்டில் ஆகியோர் 12 முறை மற்ற வீரர்களுடன்
இணைந்து 100 ஓட்டங்கள் இடித்துள்ளனர். டேவிட் வார்னர் 11 முறை 100 மேல் இன்னொரு வீரருடன் இணைந்து
அடித்துள்ளார்.
ரி20 கிரிக்கெட்டில் தற்போது
அதிக சதம் கண்ட ஜோடியாக பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வான் ஆகியோர் உள்ளனர். மொத்தம் 22
இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர்கள் ஐந்து முறை சதம் அடித்துள்ளனர். ரோகித், ராகுல்
ஆகியோர் 27 முறை ஜோடியாக இணைந்து அதில் 5 முறை 100 ஓட்டங்கள் அடித்து அச் சாதனையை அவர்களின் சாதனையை ரோஹித் ஏற்கனவே தவானுடன் சேர்ந்து
நான்கு முறை 100 ஓட்டங்கள் அடித்துள்ளார்.
ரோஹித் சர்மா 25-வது அரை சதத்தை அடித்துள்ளார். கோலி 29 முறை அரை சதம் அடித்துள்ளார். பாபர் அசம்,றும் டேவிட் வார்னர் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். ரோஹித் ஒருவர் மட்டுமே இவர்களில் 4 சதங்கள் அடித்தவர்.
No comments:
Post a Comment