Tuesday, January 3, 2023

2023 ஆம் ஆண்டு உலக விளையாட்டு அட்டவணை


  ஆண்கள் ஹொக்கி உலகக் கிண்ணம்  டென்னிஸில் நான்கு கிராண்ட்ஸ்லாம்கள், பெண்கள் உலகக்கிண்ண உலகக் கிண்ணம்  உட்பட  பல விளையாட்டுகள் அணிவகுத்து வருகின்றன.

ஜனவரி

FஈH ஆண்கள் ஹொக்கி உலகக் கிண்ணம், ஜனவரி 13௨9

பெண்கள் ஊ19 உலகக் கிண்ணம் 2023, ஜனவரி 14 - 29

அவுஸ்திரேலிய ஓபன், ஜனவரி 14 - 29

பெப்ரவரி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணம் 2023, பெப்ரவரி 10 - 26

மார்ச்

பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ், மார்ச் 5

இங்கிலாந்து ஓபன், மார்ச் 14௧9

சவுதி அரேபிய கிராண்ட் பிரிக்ஸ், மார்ச் 19

ஐபிஎல் 2023 (மார்ச் இறுதி வரை மே வரை)  

ஏப்ரல்

அவுஸ்திரேலிய கிராண்ட் பிரிக்ஸ், ஏப்ரல் 2

மாஸ்டர்ஸ் போட்டி (கோல்ப்), ஏப்ரல் 3

BWF தாமஸ் & உபெர் கிண்ணம்,  ஏப்ரல் 28 - மே 5

அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ், ஏப்ரல் 30

மே


மியாமி கிராண்ட் பிரிக்ஸ், மே 7

BWF சுதிர்மன்  கிண்ணம் இறுதிப் போட்டிகள், மே 14 ஜூன்1

ஈTTF உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள், மே 20 ஜூன்8

எமிலியா ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸ், மே 21

பிரெஞ்ச் ஓபன், மே 28 - ஜூன் 11

மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ், மே 28

ஜூன்

ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ், ஜூன் 4

கனடியன் கிராண்ட் பிரிக்ஸ், ஜூன் 18

  ஆசியக் கிண்ணம், ஜூன் 16 - ஜூலை 16

ஜூலை

ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ், ஜூலை 2

விம்பிள்டன், ஜூலை 3- 16

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ், ஜூலை 9

20 வது FINA உலக சாம்பியன்ஷிப், ஜூலை   14 ஓகஸ்ட் 1

FIFAஆ மகளிர் உலகக் கிண்ணம், ஜூலை 20‍ ஓகஸ்ட் 20

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ், ஜூலை 23

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப், ஜூலை 31‍ ஓகஸ்ட் 6

பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ், - ஜூலை 30

ஓகஸ்ட்

BWF உலக சாம்பியன்ஷிப், ஓகஸ்ட் 20௨7

டச்சு கிராண்ட் பிரிக்ஸ், ஓகஸ்ட் 27

யுஎஸ் ஓபன், ஆகஸ்ட் 28 - செப்ரெம்பர் 10

உலக தடகள சாம்பியன்ஷிப், ஓகஸ்ட் 19 - 27

செப்டம்பர்

இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ், செப்டம்பர் 3

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், செப்டம்பர் 16 - 24

டயமண்ட் லீக் இறுதி செப்டம்பர் 16 ஒக்டோபர் 7

சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ், செப்டம்பர் 17

ஆசிய விளையாட்டுப் போட்டிகள், செப்டம்பர் 23‍ஒக்டோபர் 8

ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸ், செப்டம்பர் 24 

 ஒக்டோபர்

கிரிக்கெட் உலகக் கிண்ணம், 2023, அக்டோபர்-நவம்பர்

கத்தார் கிராண்ட் பிரிக்ஸ், ஒக்டோபர் 8

யுஎஸ்ஏ கிராண்ட் பிரிக்ஸ், ஒக்டோபர் 22

மெக்சிகன் கிராண்ட் பிரிக்ஸ், ஒக்டோபர் 29

நவம்பர்

பிரேசிலியன் கிராண்ட் பிரிக்ஸ், நவம்பர் 5

லாஸ் வேகாஸ் கிராண்ட் பிரிக்ஸ், நவம்பர் 18

அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ், நவம்பர் 26

டிசம்பர்

உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகள், டிசம்பர் 13 2024 ஜனவரி7

(மேலே குறிப்பிட்டுள்ள திக‌திகள் மாற்றத்திற்கு உட்பட்டவை) 

No comments: