1976-க்குப் பிறகு டேவிஸ் கோப்பையை வென்றது இத்தாலி இதுவரை அதிக முறை அதாவது 32 முறை இந்த கோப்பையை வென்ற அணி அமெரிக்கா ஆகும்.
Tuesday, November 28, 2023
இத்தாலியின் முதலாவது டேவிச் கிண்ணம்
1976-க்குப் பிறகு டேவிஸ் கோப்பையை வென்றது இத்தாலி இதுவரை அதிக முறை அதாவது 32 முறை இந்த கோப்பையை வென்ற அணி அமெரிக்கா ஆகும்.
கிரிக்கெட்டில் உலகக் கோப்பையைப் போன்று டென்னிஸில்
டேவிஸ் கோப்பை போட்டி ஸ்பெய்னில் நடத்தப்பட்டு
நடந்தது. இம்முறை அவுஸ்திரேலியாவும், இத்தாலியும்
இறிதிப் போட்டியில் மோதின 2-0 என்ற கணக்கில் இத்தாலி ஜெயித்தது முதன் முதலாக டேவிஸ்
கிண்ணத்தை வென்றது. கோப்பையை தட்டித் தூக்கியது.
ஸ்பெயினின் மலாகாவில்
நடந்த டேவிஸ் கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 6௩
6-0 என்ற கணக்கில் தோற்கடித்த ஜானிக் சின்னரின் அற்புதமான செயல்திறன் இத்தாலியை
1976 க்குப் பிறகு முதல் டேவிஸ் கோப்பை பட்டத்தை வெல்ல உதவியது.
நேற்று ஒற்றையர் மற்றும்
இரட்டையர் ஆட்டங்களில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்ததோடு,
ஆடவர் விளையாட்டின் எதிர்காலமாக விளங்கும் இத்தாலிய வீரர், மலாகாவில் விளையாடிய ஐந்து
போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கவில்லை
தொடக்க ஆட்டத்தில்,
மேட்டியோ அர்னால்டி 7௫ 2௬ 6௪ என்ற செட் கணக்கில் அலெக்ஸி பாபிரினை தோற்கடித்து தனது
சக வீரரை சுதந்திரமாக ஆடுவதற்கு சரியான தளத்தை வழங்கினார். இரண்டு மணி நேரம் 27 நிமிடங்கள்
நீடித்த ஒரு ஆட்டத்தில், இத்தாலிய வீரர் சின்னர், ஒரு இறுக்கமான தொடக்க செட்டை வென்றதால்
வேகம் கூடியது.6௩, 6-0 என்ற கணக்கில் அலெக்ஸ் டி மினாரை ஆதிக்கம் செலுத்தியதன் மூலம்,
ஜானிக் சின்னர் மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment