இந்தியாவில் கட்டுக்கடங்காமல் பரவிய கொரோனா தொற்று காரணமாக, ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள்நடைபெறுகின்றன.ரி10 தொடர்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன. ஆனால், ஐபிஎல்லுக்கு உள்ள செல்வாக்கு வேறு எந்தத்தொடருக்கும் இல்லை. ஐபிஎல்லின் ம்திப்பும்,பிரமாண்டமும், செல்வாக்கும் வீரர்களை அதன் வசம் இழுக்கின்றன.
இதுவரை இல்லாத
அளவுக்கு
ஐபிஎல்
2021 தொடர்
மிக
பிரம்மாண்டமாக
நடைபெறுகிறது. 8 மொழிகள், 17 சனல்களில்,
125 நாடுகளில்
நேரடியாக
ஐபிஎல் ஒளிபரப்பாகிறது.
ஐபிஎல் 2021 தொடரின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம் உள்ளிட்ட 8 மொழிகளில் 17 சனல்களில் ஒளிபரப்புகிறது. இது தவிர டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2021 ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 125 நாடுகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஸ்டார்
& டிஸ்னியின்
விளையாட்டு
பிரிவுத்
தலைவர்
சஞ்சோக்
குப்தா,
"டிவி
மற்றும்
டிஜிட்டல்
தளங்களில்,
மிகவும்
ஈர்க்கக்கூடிய
மற்றும்
ஐபிஎல்
போட்டிகளின்
அதிவேக
ஒளிபரப்பை
தொடர்ந்து
வழங்க
ஸ்டார்
அண்ட்
டிஸ்னி
இந்தியா
உறுதியாக
உள்ளது.
பல
பிராந்திய
மொழிகளில்,
உலகத்
தரம்
வாய்ந்ததால் பார்வையாளர்களை ஈர்க்கும்
அளவுக்கான
வியூ
அனுபவங்கள்
மற்றும்
தொழில்நுட்ப
கண்டுபிடிப்புகள்
என
எங்களது
அனைத்து
முயற்சிகளும்
மில்லியன்
கணக்கான
பார்வையாளர்களை
மகிழ்விக்கும்"
என்று
தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரை,
ஸ்கை
ஸ்போர்ட்ஸ்
நிறுவனம்
இங்கிலாந்திலும், அயர்லாந்திலும்நேரடி ஒளிபரப்பு
செய்கிறது.
ஸ்கை
ஸ்போர்ட்ஸ்
தவிர,
ஐபிஎல்
2021 ஐ
ஹாட்ஸ்டார்
வழியாக
இங்கிலாந்திலும்
கிடைக்கச்
செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள
கிரிக்கெட்
பார்வையாளர்கள்
இந்தியன்
பிரீமியர்
லீக்
(ஐபிஎல்
2021) நேரடி
ஒளிபரப்பை
வில்லோ
டிவியில்
பார்க்கலாம்.
கனடாவில்
உள்ள
ரசிகர்களும்
ஐபிஎல்
2021 ஐ
வில்லோ
டிவியில்
பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்காவில்
முன்னணி
நிறுவனமான
சூப்பர்ஸ்போர்ட்டுடன்
ஸ்டார்
இந்தியா
ஒப்பந்தம்
செய்துள்ளது.
இதன்
மூலம்,
சூப்பர்
ஸ்போட்ஸ்
சனல்
மூலம்
ஐபிஎல்
போட்டிகளை
காணலாம்.
மத்திய கிழக்கு
மற்றும்
வட
ஆபிரிக்காவில்
ஐபிஎல்
2021 தொடரை
BeIN ஸ்போர்ட்ஸ்
சனலில்
காணலாம்.
அதேபோல்,
YuppTV மூலம் Continental ஐரோப்பா, அவுஸ்திரேலியா,
தென்கிழக்கு
ஆசியா
(சிங்கப்பூர்
& மலேசியா
தவிர),
பாகிஸ்தான்,
இலங்கை,
மத்திய
மற்றும்
தென்
அமெரிக்கா,
மத்திய
ஆசியா,
நேபாளம்,
பூடான்
மற்றும்
மாலத்தீவு
ஆகிய
நாடுகளில்
ஐபிஎல்
போட்டிகளை
காணலாம்.
அவுஸ்திரேலியாவின் பிராந்தியத்தில் ஐபிஎல் 2021 ஐ நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையை ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் பெற்றுள்ளது. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸுடன் இணைந்து கயோ ஸ்போர்ட்ஸ் அங்கு ஐபிஎல் 2021 போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
No comments:
Post a Comment