இந்த
அறிவிப்பு ஜூன் 23 அன்று "ஒலிம்பிக்
தினத்தில்" வெளியிடப்பட உள்ளது, இது 129 ஆண்டுகளைக்
குறிக்கும் திகதி.பரீஸ்
2024 பாதையானது பிரான்ஸ் முழுவதும் உள்ள 60க்கும் மேற்பட்ட
துறைகளில் உள்ள சமூகங்களை அழைத்துச்
செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ஒலிம்பிக் ஜோதியில்
பங்கு பற்றுபவர்கள் புகழ்பெற்ற
பிரெஞ்சு வடிவமைப்பாளர் Mathieu Lehanneur
உருவாக்கிய டார்ச்சை எடுத்துச் செல்வார்கள்.
1900,1924 ஆம் ஆண்டுகளில் பரிஸில் ஒலிம்பிக் நடைபெற்றது. அப்போது ஒலிம்பிக் டார்ச் அறிமுகப்படுத்தப்படவில்லை.
No comments:
Post a Comment