கிறிக்கெற்றில் சிலநேரங்களில் என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது. உலகக்கிண்ணப் போட்டியின் போது முன்னாள் சம்பியன்களை வெளியேற்றிய பங்களாதேஷ் ரி20 தகுதிகாண் போட்டியின் போது கிறிக்கெற்றின் ஆரம்ப நிலையைக் கடக்காத ஸ்கொட்லாந்திடம் தோல்வியடைந்தது. அந்த அதிர்ச்சி நீங்குவதற்கிடையில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெறக்ளை வீழ்த்தி அயர்லாந்து அனியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கர்டிஸ் கேம்பர் கிறிக்கெற் உலகை அதிர்ச்சியடைய அவைத்துள்ளார்.
பெரிய அணிகளை அதிர்ச்சியடையச்செய்த
நெதர்லாந்துக்கு
அயர்லாந்து
அதிர்ச்சி
வைத்தியம்
செய்துள்ளது.
நெதர்லாந்தின் ஆக்கர்மேன்
என்பர்
11 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 10 ஆவது
ஓவரை
கேம்பர்
வீசினார்.
ஓங்கி
அடித்த
ஆக்கர்மேன்
பிடி
கொடுத்து
ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ரியான்
டஸ்சதேவ்
எல்.பி.
டபிள்யூ
முறையில்
ஆட்டமிழந்தார்.ஹட்ரிக்
பந்தை
எதிர்கொள்ளும்
துடுப்பாட்ட
வீரர்கள்
நிதானமாக
விளையாடுவார்கள். பந்தே எட்வர்ட்ஸ் என்பரும்
எல்.பி.டபிள்யூவில் வெளியேற்றினார் கர்டிஸ்
கேம்பரின்
ஹட்ரிக்
சாதனை
கொண்டாடப்பட்ட
வேளையில்
அடுத்து
இறங்கிய
வான்
டெர்
மெர்வ்
வெளியே
சென்ற
பந்தை
பெரிய
டிரைவ்
ஆடப்போய்
விக்கெற்றைப்
பறிகொடுத்தார்.
ரி20 சர்வதேசப்
போட்டிகளில்
ரஷீத்
கான்
அயர்லாந்துக்கு
எதிராக
2019-ல்
4 பந்துகளில்
4 விக்கெட்டுகளைச்
சாய்த்துள்ளார்.
லசித் மலிங்கா 2019-ல் நியூசிலாந்துக்கு எதிராக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப்போது கர்டிஸ் கேம்ஃபர் 4 விக்கெட்டுகளை வரிசையாகக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.
No comments:
Post a Comment