பங்களாதேஷின் சகலதுறை வீரரான ஷாகிப் அல் ஹசன் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிக விக்கெற்களை வீழ்திய வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில்
ஸ்கொட்லாந்துக்கு
எதிரான
போட்டியில்
இரண்டு
விக்கெட்டை
வீழ்த்தியதன்
மூலம்
89 ரி20
போட்டிகளில்
விளையாடிய
ஷாகிப்
அல்
ஹசன்
108 விக்கெட்டுகளை
அவர்
வீழ்த்தியுள்ளார்.
84 சர்வதேச
ரி20
போட்டிகளில்
விளையாடியுள்ள
மலிங்கா
107 விக்கெட்டுகளை
கைப்பற்றியுள்ளார்
அதனை
ஷாகிப்
அல்
ஹசன்
முறியடித்துள்ளார்.
ரி20யில்
யாரும்
செய்யாத
புதிய
சாதனைக்கும்
அவர்
சொந்தக்காரனாகி
உள்ளார்.
ரி20
கிறிக்கெற்றில் 108 விக்கெட்டுகளை கைப்பற்றியது
மட்டுமின்றி
ஆயிரம்
ஓட்டங்களையும்
அவர்
அடித்துள்ளார்
என்பது
குறிப்பிடத்தக்கது.
இதுவரை
சர்வதேச
டி20 போட்டிகளில் 1763 ஓட்டங்களை
சகிப்
அல்
ஹசன் அடித்துள்ளார்.
No comments:
Post a Comment