Wednesday, October 6, 2021

டென்னிஸ் தரவரிசையில் 10 இடங்களுக்கு வெளியே நவோமி ஒசாகா


 உலகின் முன்னிலை வீராங்கனையான நவோமி ஒசாகா டென்னிஸில்  தரவரிசையில்  பின்னடைந்துள்ளார். 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முதலாக முதல் 10 இடங்களில் ஒசாகாவின் பெயர் இடம்பெறவில்லை.

 கடந்த மாதம் நடந்த  அமெரிக்க ஓபன் மூன்றாவது சுற்றில்  இருந்து வெளியேறிய பிறகு  தரவரிசையில் பின்னடைந்தார்

ஒக்டோபர் 4   ஆம் திகதி வெளியான த்ரவரிசைப் பட்டியல்:

1 ஆஷ்லே பார்டி   9,077 புள்ளிகள்

2 ஆரினா சபலேங்கா  7,115

3 கரோலினா பிளிஸ்கோவா   5,285

4 இகா ஸ்வியடெக்  ) 4,756

5 பார்போரா க்ரெஜிகோவா  4,668

6 கார்பைன் முகுருசா   4,595 (+3)

7 எலினா ஸ்விடோலினா   4,376 (-1)

8 சோபியா கெனின்   4,190

9 மரியா சக்காரி   4,055 (+1)

10 பெலிண்டா பென்சிக்   3,835 (+2)

11 பெட்ரா க்விடோவா   3,735

12 நவோமி ஒசாகா   3,326 (-5)  


No comments: