Wednesday, October 13, 2021

100 ஆவது போட்டியில் தியாகோ சில்வா


   உதைபந்தாட்ட வீரரான தியாகோ சில்வா பிரேஸில்  அணிக்காக 100 போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.பிறேஸில் அணிக்காக 100 ஆவது போட்டியில் விளையாடிய எட்டாவது வீரராக தியாகோ சில்வா திகழ்கிறார்.

  ராபின் ஹோ (100 போட்டிக‌ள்) ,  கிளாடியோ டாஃபாரல் (101போட்டிக‌ள்)  லூசியோ (105போட்டிகள் ) ,இவர்களை தியாகோ சில்வா முந்தி விடுவார்.  நெய்மர் (114போட்டிக‌ள்) ,  டேனியல் ஆல்வ்ஸ் (119போட்டிக‌ள்) , ராபர்டோ கார்லோஸ் (125போட்டிக‌ள்)  , கஃபு  142 போட்டிகள்]  .

No comments: