சாதனை படைத்த கென்யாவின் நெடுந் தூர ஓட்டப்பந்தய வீராங்கனை ஆக்னஸ் டிராப் [25] புதன்கிழமை வயிற்றில் வெட்டுக் காயங்களுடன் இறந்ததாக தடகள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு கென்யாவில்
உள்ள
உயர்
உயரப்
பயிற்சி
மையத்தில்
உள்ள
டைரோப்பின்
வீட்டில்
நடந்த
சம்பவத்தில்
அவர்கள்
கணவரைத்
தேடி
வருவதாக
பொலிஸார்
தெரிவித்தனர்.
டிராப் வேகமாக
வளர்ந்து
வரும்
விளையாட்டு
வீவீராங்கனையாவார்.
உலக
10,000 மீற்றர் வெண்கலப் பதக்கம்
,2015 உலக
கிராஸ்
கவுண்டி
சாம்பியன்,
இந்த
ஆண்டு
டோக்கியோ
ஒலிம்பிக்கில்
5,000 மீற்றரில்
நான்காவது
இடத்தைப்
பிடித்தார்.
கடந்த மாதம் ஜேர்மனியில் நடந்த
ரோடு
டு
ரெக்கார்ட்ஸ்
நிகழ்வில்
பெண்களுக்கான
10 கிமீ
உலக
சாதனையை
முறியடித்தார்.
2015 ஆம்
ஆண்டில்
சோலா
பட்டுக்குப்
பிறகு
பெண்கள்
கிராஸ்
கன்ட்ரி
சாம்பியன்ஷிப்
போட்டிகளில்
தங்கப்பதக்கம்
வென்ற
இரண்டாவது
இளையவர்
என
டிராப்
வரலாற்றில்
இடம்
பிடித்தார்.
சனிக்கிழமையன்று, கென்யாவின் சாதனை படைத்த உலக கிராஸ் கண்ட்ரி அணியின் உறுப்பினரான மற்றொரு கென்யாவின் நீண்ட தூர விளையாட்டு வீரர் ஹோசியா எம்வோக் மச்சார்யாங் இறந்தார். கென்ய தடகள அதிகாரிகள் இதனை தற்கொலை எனக் கூறினர். இவர்கலின் இழப்பால் கென்யவிளையாட்டுலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.
No comments:
Post a Comment