Wednesday, August 25, 2021

அவுஸ்திரேலியாவுக்கு இரன்டு தங்கங்கள்

 அவுஸ்திரேலிய பாரா சைக்கிள் ஓட்ட  வீராங்கனைகளான பைஜே கிரேக்கோ , எமிலி பெட்ரிகோலா ஆகியோர் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் இரண்டு தங்கப் பதக்கம் வென்றார்கள்.

மகளிர் சி 1-3 3000 மீ  போட்டியில் கிரேக்கோ  உலக சாதனையுடன்முதலாவது  தங்கத்தைப்  பெற்றார்.

No comments: